Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மொபைல்

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த‍ வேலைகளை செம்மையாக (more…)

மொபைல்போன் புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்?

மொபைல்போன் புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்? புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்? லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலா Moto G5S, G5S Plus ஆகிய (more…)

வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை!

வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை! வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை! இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகி ன்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி (more…)

மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள்

மொபைல் போனில் உள்ள‌ ஃப்ளைட் மோட் (FLIGHT MODE) - நீங்கள் அறியாத பயனு ள்ள‌ அரிய தகவல்கள் ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல் லை. எனவே இது குறித்து கவ லைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியா த நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின் றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம். ஸ்மார்ட் போனை ஃப்ளைட் மோடில் வைக்கையில், (more…)

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. . .

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு  மாற்ற. . . மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை (more…)

மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்

இன்றையமாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்கிற ஆசை பலருக்கு ம் வந்துவிட்டது.  மாதம் பத்தாயிரம் ரூபாய் சம் பளம் வாங்குபவர்கள் கூட இ எம் ஐ-யில் 20 ஆ யிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள்.இப்படி அதிகவிலை தந்து வாங் கும்போன் தொலைந்து போனாலோ அல்லது சேதம்அடைந்தாலோ அதனா ல் (more…)

உங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள் அறியாத அரிய தகவல்கள்

நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்று ம் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமை க்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பி ற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இ யக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணை த் (Inter national Mobile Equipment Identity) தெரிந்து வைத் (more…)

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா?

இன்று மொபைல்வாங்க கடைகளுக்கு செல்லுவோரில் முக்கால் வாசி பேர் விரும்பி வாங்குவது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான். இன்று மொபைல் உலகில் ஆண்ட்ரா ய்டின் வளர்ச்சியானது வேகமாக சென்றுகொண்டிருக்கிறது எனலாம்  நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா இதோ இந்த தகவல் உங்களுக்கு உதவும் ஆண்ட் ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்க ளில் திரையில் தெரிவதை புகைப் படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமா ன காரியம் ஆகும். இது ஆண்ட்ராய்ட் மொபைல் பதிப்புகளுக்கு ஏற்றவாறு (more…)

மொபைல் வாங்கப்போகும்முன் தெரிந்து கொள்ள‍ வேண்டிய சில அடிப்படை தகவல்கள்

தீர்மானம்: முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீ ர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத் தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு, "இதுதான் நமக்கேற்ற செல்போன்" எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பிறகு கடை க்குச் (more…)

மொபைல் கேமராக்களை வெப் கேமராவாக மாற்றும் மென்பொருள்

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இய ங்கும் Koozoo எனப்படும் நிறுவனமா னது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கேமராக்களை வெப் கேம ராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளி க்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ள னர். இணையம்மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலை த்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் பயன் படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன்காலப்போக்கில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar