Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மோகன்

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வழியே திரு மோஹன் வைத்தியா அவர்களை நான் பார்த்தேன் அவரது பாடும் திறனும் அவரது அமைதியான பேச்சும் என்னை அப்ப‍டியே கட்டிப்போட்டு விட்ட‍து. அதுமுதல் அவர் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போதெல்லாம் விரும்பி பார்த்து மகிழ்வேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியதையும், மதிப்பும் தானாகவே வந்தது. அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாத்த‍ம் வாங்க வேண்டும் என்ற தீராத ஆசையும் எனக்குள் சென்ற வாரம் வரை இருந்தது. இவரது மனைவியின் நிலை குறித்தும், அவரது இறப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிந்து மிகவும் மனம் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்ற வாரம் வரை எனக்குள் இருந்த மோகன் வைத்தியா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி தொலைதூரம் சென்றுவிட்டார். புன்னகை மன்ன‍ன் திரைப்படத்தில் தொடங்கி
சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன்

சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன்

சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன் சசிகலாவுக்கு(ம்) OK சொன்ன நடிகை மஞ்சுமா மோகன் அச்சம் எனும் மடமையடா திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும், (more…)

ந‌டிகை மஞ்சுமா மோகன் கன்னத்தில் – கலாய்க்கும் ரசிகர்கள்

ந‌டிகை மஞ்சுமா மோகன் கன்னத்தில் - கலாய்க்கும் ரசிகர்கள் ந‌டிகை மஞ்சுமா மோகன் கன்னத்தில் - கலாய்க்கும் ரசிகர்கள் 1998 ஆம் ஆண்டில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக (more…)

கல்யாண மாலை திரு. மோகன் – கலகலப்பான பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ

கல்யாண மாலை திரு. மோகன் அவர்களின் கலகலப்பான பேச்சு!-நேரடி காட்சி - வீடியோ கல்யாண மாலை திரு. மோகன் அவர்களின் கலகலப்பான பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ க‌டந்த‌(மார்ச்) மாதம் 15 ஆம் தேதி, உரத்த‍ சிந்தனையின் 31 ஆண்டு விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள‍ சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍து. அந்த விழாவில் (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)
This is default text for notification bar
This is default text for notification bar