Friday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மோசடி

இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி - ஓர் உண்மைச் சம்பவம் ஒரு நாள் மதிய உணவு முடித்து எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் என்னிடம் வந்து, "சார், நான், எனது சொந்த ஊரில் 6 ஆண்டுகளுக்குமேலாக‌ ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன். அந்த நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னையில் திறக்க விரும்பி, இணையதளம் மூலமாக வாடகைக்கு அலுவலகம் தேடிய போது அப்போது ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு அலுவலகம் வாடகைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. உடனே நான் அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்ட போது, ஒரு பெண்தான் பேசினார். அவர் என்னிடம் ரூ.1,50,000- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) முன்தொகை (அட்வான்ஸ்) என்றும் மாத வாடகை ரூ.15,000- (ரூபாய் பதினைந்தாயிரம்) என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பி, நானும் எனது நண்பரும் சென்னைக்கு வந்து அவரை நேரில் சந்தித்து, அவ

இந்த மோசடி கும்பலில் பெண்களும் இருப்ப‍துதான் வேதனைக்குரிய விஷயம்

இந்த மோசடி கும்பலில் ஆண்கள் மட்டுமல்ல‍ பெண்களும் இருப்ப‍துதான் வேதனைக்குரிய விஷயம் புது வகை ஏமாற்று வேலை... எச்சரிக்கை... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க‍த்தான் செய்வார்கள் என்ற வரிக்கு ஏற்ப எப்ப‍டியெல்லாம் (more…)

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் – ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட்

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் - ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக் கான டிப்ஸ்! உஷார்  எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப் பிங்கில் (more…)

ஒரு மோசடி கணவனுக்காக போட்டிப்போட்டு சண்டையிடும் மூன்று மனைவிகள் – வீடியோ

மூன்று மனைவிகளையும் ஏமாற்றி நான்காவது மனைவியைதேடு ம் மன்மதராசன், ஒருமோசடி கணவனுக்காக போட்டிப்போடும் மூ ன்று மனைவிகள்.தனக்கு துரோகம் செய்த கணவனை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறுகோ ரும் மூன்று குழந்தைகளு க்கான தாயான முதல் மனைவி, எனக்கு ஆதரவா க எனது கணவரைத்த விர வேறுயாருமில்லை, என்னு டன்தான்சேர்ந்து வாழ வே ண்டும் என்று இரண்டு குழ ந்தைகளுக்கு தாயான இர ண்டாவது மனைவி, தன்னு டன் சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் 9 மாத கர்பிணியான மூன்றாவது மனைவி, இத்தகை ய "பெருமைமிகுந்த‌" மன்மதராசாவின் மனைவிகளால் (more…)

செல்போன் மோசடி – எச்சரிக்கை தகவல்கள்

கிரெடிட் கார்டு மற்றும் இ-மெயில் மோசடிகளுக்கு அடுத்ததாக, மோசடி ஆசாமிகள் புதிதாக கை யாளும் தந்திரம்தான் செல்போன் மோசடி. பெரு நகரங்களில் வசித் து வரும் மக்களைத்தான் குறி வை த்து எஸ்.எம்.எஸ். அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டும் இத் தகைய மோசடி ஆசாமிகள் ஏமா ற்றி வருகின்றனர். பெரும்பாலும், இதுபோன்று வரும் அழைப்புகள் மாநில அழைப்புகளா கவோ, அல்லது வெளிநாட்டு அழைப்புகளாகவோ இருக்கின்றன. ஆனால், (more…)

“விளை” நிலங்கள் யாவும் “விலை” நிலங்களாக மாற்றி மோசடி – வீடியோ

திருநெல்வேலியில் விளை நிலங்களை விலை பேசி வாங்கிவிட்டு, அந்நிலங்களில் உள்ள‍ குளங்க ளையும், கிணறுகளை மண் அள்ளிப் போட்டு மூடி அதில் வீட்டு மனைகள் போடுவதாக ஏராளமான புகார்கள் வந்த்தால் புதிய தலைமுறை குழுவினர் நேரடியாக களம் இறங்கி, (more…)

இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்…!

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...! 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை... 1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற் றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழல். இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட் டின் (more…)

சிட்டி பாங்க்கில் அதிகம்: கிரெடிட் கார்டு மோசடி

சிட்டி பாங்கில், போலியான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஒரு கோடியே 89 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இம்மாதிரியான முறை கேடுகள் சிட்டி பாங்கில் தான் அதிகம் நடந்துள்ளது. இத்தகவலை லோக் சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். உறுப்பி னரின் கேள்வி ஒன்றுக்கு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய தாவது: வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை, போலியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar