Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மோதல்

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)

படப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .

அடடா என்ன அழகு, “நாய்க்குட்டி, “ஆறுமனமே போன்ற படங்களில் நடித்தவர் நிக்கோல். தற்போது சோனியா அக ர்வாலுடன் ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் நடித்து வந்தார். ராஜ்கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். பட ப்பிடிப்பில் சம்பள பிரச்சினையால் இயக்கு னருக்கும், நிக்கோலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்க மறுத்து நிக்கோல் மும்பை சென்று விட்டார். இது குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறி யதாவது: நிக்கோலுக்கு 1 1/2 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க அழைத்து வந்தேன். நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து (more…)

தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி : தி.மு.க.-அ.தி.மு.க. அணிகள் மோதல் …

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள் ளது. வேட்பு மனுத் தாக்கல் வருகிற 19-ந்தேதி (சனிக் கிழமை) தொடங்  குகிறது. மனுத்தாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலை யில், கடந்த சில தினங் களாக தமிழக தேர்தலில் கட்சிகளிடையே இரு முனைப் போட்டி ஏற்ப டுமா? அல்லது மும்முனைப் போட்டி உருவாகுமா? என்ற கேள்விக் குறி நிலவியது. தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் (more…)

ஜாம்பஜாரில் நண்பர்கள் மோதல், தீ வைப்பு . .

சென்னை ஜாம் பஜாரில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை மேயர் சிட்டிபாபு தெருவில் நண்பர்கள் 5 பேர் மது அருந்தினார்கள். ஒருவருக் கொருவர் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து தெருவைச் சேர்ந்த சிலரும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டனர். போதை அதிகமானதால் ஒருவருக் கொருவர் பேசியது வாக்கு வாதமாகியது. பேச்சு அதிகமாகி ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். இதில் என்ஜினீயர் ஜெயக் குமாரின் மோட்டார்சைக்கிளை அடித்து நொறுக்கி இருக்கையை கிழித்து தீ வைத்து விட்டனர். இதை பார்த்த மற்ற நண்பர்கள் உடனடியாக தீயை அணைத்து விட்டனர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலை சமாதானம் செய்து வைத்தனர். இந்த தகராறு குறித்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தினார்கள். (நாளேடுகளில்  வெளிவந்துள்ள செய்தி).

பயங்கர மோதலில் ஈடுபட்ட முன்னாள் இளவரசர் கைது

நேபாளத்தின் காட்டுப்பகுதியில் உள்ள‌ ஓட்டல் ஒன்றில், அந்த நாட்டின் துணைப் பிரதமர் மகளுடன் சண்டை போட்டதாக கைது செய்யப்பட்டுள்ள‌ முன்னாள் இளவரசர் பரஸ் ஷா, முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் மகன் ஆவார். இவரது குடிப்பழக்கம் மற்றும் பெண்களுடனான ஆடம்பர வாழ்க்கை என்று இருந்த காரணங்களால் தனது சொந்த நாட்டில்கூட‌ பிரபலமடையவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் மன்னர் அரண்மனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவங்கள் அனைத்திலும் இவரது பெயரை கெடுத்தன. கடந்த 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தபின், பரஸ், சிங்கப்பூருக்குச் சென்று, சில மாதங்களுக்கு முன்தான் இவர் நாடு திரும்பியிருந்தார். 13ம் தேதி நேபாளத்தின் தென்பகுதியில் சித்வான் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவர் சென்றபோது அங்கு வந்திருந்த‌ நேபாளத் துணைப் பிரதமர் சுஜாதா கொய்ராலாவின் மகளுடனுடம், மருமகனுடனும் பரஸ் சண்டையிட்டு வாக்குவாதம் முற்றவே, க