Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மோதிரம்

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது – நேரடி விளக்க‍ம் – வியத்தகு வீடியோ

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது? - நேரடி விளக்க‍ம் - வியத்தகு வீடியோ உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது? - நேரடி விளக்க‍ம் - வியத்தகு வீடியோ இந்து மதத்தில் சைவ பிரிவை பின்பற்றுபவர்கள் அதாவது சிவன்-ஐ வணங்கும் (more…)

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு

இயற்கையாக வாழ்வது என்றால், நம் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய, நம்மிடம் இரு க்கும் பொருள்களை தேவை க்கேற்ப பயன்படுத்திக் கொள் வது. செயற்கையாக வாழ்வது என் றால், நம் தேவையை பூர்த்தி செய்ய நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு காரண காரி யம் கற்பித்து, ஒரு எல்லை வரைந்து, இந்த சூழலில் பயன் படுத்தலாம்; இந்த சூழலில் பயன்படுத்தக்கூடாது; இவர்கள் பயன் படுத்தலாம்; இவர்கள்பயன்படுத்தக்கூடாது என்று வீணாக நாமும் மடத்தனமாக குழ ம்பி, பிறரையும் முட்டாள்தனமாக குழப்புவது ஆகும். அந்த வகையில் நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு பற்றி இந்த (more…)

நாம் நகை அணிவது ஏன்? எதற்கு?

அரைநாண் கொடி அணிவது ஏன்? உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது. மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன் தலையிரு ந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த (more…)

ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்கள்

திருமணம், மீட்டிங் போன்ற சம்பிரதாயமான விழாக்களில் அணிந்து கொள்ளக் கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம் போன்றவை இதில் குறிப் பிட த்தக்கவை. இந்த நகைகள் ஒயிட் மெட் டல், பிளாக் மெட்டல், களி மண், சிப்பி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரி க்கப் படுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவையும் இந்த நகைகளில் (more…)

மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா?

ஹலோ, வலது கையை எடுத்து வைச்சுக்குங்க. மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா? அட, நீங்க பெரிய்ய்ய... ஆளு ங்க!  சிலரை பார்த்தால் முகத்தை வைத் தே அவர் களின் குணாதிசயம் தெரிந்து விடும். இன்னும் சிலரை பார்த்தால், பேச்சு, நடை, பாவனையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆரா ய்ச்சிப்படி பார்த்தால்,  பலருக்கும் அவர்களின் கைக ளை பார்த்தே அவர்களின் நடை, உடை, பாவனைகள்... ஏன், அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகளை கூட சொல்லி விட முடியும்.  அந்த அளவுக்கு ஆராய்ச்சி முடி வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   அந்த வகை யில், இதோ தென் கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்கள், ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து தயார் செய்த ஆய்வு அறிக்கை, வியப் படைய வைக்கிறது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: (more…)

என் தந்தை எனக்களித்த வைர மோதிரம் – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப் பவர் காஜல் அகர்வால். இந்தியி லும் நடிக்கிறார். மும்பை யில் நடந்த சர்வதேச நகை கண்காட்சி க்கு காஜல் அகர் வாலை விழாக் குழுவினர் அழைத்தனர். அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் வித விதமான நகை களை அணிந்து மேடையில் நடந் தார். கூட்டத்தினர் கைதட்டி ஆர வாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதா (more…)

பெண்கள் விரும்பும், மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்கள்

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீள மாக இருக்கிறதா? இப்படி நீள மான மோதிர விரல் உள்ள ஆண் கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர் களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியான வர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வே ண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar