Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மோதிர விரல்

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின் றது. இதன் ஆரம்ப கட்டங் கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கி ன்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத் தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் முதலில் கைகளை எடுத்துக் கொள் வோம். கைகளில் உள்ள ஐந்து விரல் களின்மூலம் ஆ (more…)

நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு

இயற்கையாக வாழ்வது என்றால், நம் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய, நம்மிடம் இரு க்கும் பொருள்களை தேவை க்கேற்ப பயன்படுத்திக் கொள் வது. செயற்கையாக வாழ்வது என் றால், நம் தேவையை பூர்த்தி செய்ய நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு காரண காரி யம் கற்பித்து, ஒரு எல்லை வரைந்து, இந்த சூழலில் பயன் படுத்தலாம்; இந்த சூழலில் பயன்படுத்தக்கூடாது; இவர்கள் பயன் படுத்தலாம்; இவர்கள்பயன்படுத்தக்கூடாது என்று வீணாக நாமும் மடத்தனமாக குழ ம்பி, பிறரையும் முட்டாள்தனமாக குழப்புவது ஆகும். அந்த வகையில் நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு பற்றி இந்த (more…)

பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என் பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக் கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடி யாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போ ன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செ ய்ய ப்படுகிறது. அவ்வாறு (more…)

மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா?

ஹலோ, வலது கையை எடுத்து வைச்சுக்குங்க. மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா? அட, நீங்க பெரிய்ய்ய... ஆளு ங்க!  சிலரை பார்த்தால் முகத்தை வைத் தே அவர் களின் குணாதிசயம் தெரிந்து விடும். இன்னும் சிலரை பார்த்தால், பேச்சு, நடை, பாவனையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆரா ய்ச்சிப்படி பார்த்தால்,  பலருக்கும் அவர்களின் கைக ளை பார்த்தே அவர்களின் நடை, உடை, பாவனைகள்... ஏன், அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகளை கூட சொல்லி விட முடியும்.  அந்த அளவுக்கு ஆராய்ச்சி முடி வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   அந்த வகை யில், இதோ தென் கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்கள், ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து தயார் செய்த ஆய்வு அறிக்கை, வியப் படைய வைக்கிறது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: (more…)

பெண்கள் விரும்பும், மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்கள்

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீள மாக இருக்கிறதா? இப்படி நீள மான மோதிர விரல் உள்ள ஆண் கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர் களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியான வர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வே ண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய (more…)