Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மோர்

நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . .

நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . . நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . . ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளின்போது படையல் வைத்து வழிபடு வோம். இந்த நெல்பொரி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். இது நோய்த் (more…)

நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . . நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . . எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்க‍க்கூடிய ஒரே பழம் எதுவென்றால் அது வாழைப்பழம் என்றே சொல்ல‍லாம். சிலர் இதனை (more…)

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ …

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ ... மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ ... பசுப்பால், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர் ஆகிய மூன்றுமே நமது உடலுகும் உள்ள‍த்துக்கும் சக்தியூட்டுபவை. அந்தகைய சக்தியூட்டும் திரவ உணவுகளில் (more…)

பழுக்காத நாவல் பழத்தை (காயை) நன்றாக உலர்த்தி பொடித்து மோரில் கலந்து சாப்பிட்டால் . . .

பழுக்காத நாவல் பழத்தை (காயை) நன்றாக உலர்த்தி பொடித்து மோரில் கலந்து சாப்பிட்டால் . . . நாவல் மரத்தின் காய், பழம், விதை, பட்டை தோல் போன்ற அனைத்துமே மிகுந்த மருத்துவ (more…)

வயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை? ஒத்து வராதவைகள் எவை?

சிலருக்கு எதைச்சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக் கோ அதைச்சாப்பிட்டுவிட்டு இதைச் சாப் பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப் பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும். எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயி ற்றின் தன்மைஅறிந்து அதற்கேற்றாற்போ ல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன் மைதானே. அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்து வராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம். சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்ற வை சாப்பிட்ட சிறிது (more…)

விரல் துண்டானால் என்ன செய்வது?

சாலை விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், கூரிய ஆயுதங்க ளால் தாக்குதல் ஆகியவற்றின் போது உடல் உறுப்புகள் நசுங்கி விடலாம் அல்லது துண்டிக்கப் படலாம். இவ்வாறு பாதிக்கப் பட்ட உறுப்புகள் முழுவதுமாக வோ அல்லது பகுதியாகவோ துண்டிக்கப்படுவது ண்டு. இப்போதுள்ள நவீன மருத்துவ முறைகளில், துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகளைத் திறம்பட மீண்டும் அதே (more…)

கோடையில் அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள்

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமா னால் ஏற்கனவே நம் உடலில் இருக் கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிகநேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்க ளை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறை யும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது (more…)

சமையல் குறிப்பு – சுவையான மோர் தயாரிக்க‍ . . .

  தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப் தண்ணீர் – 3 கப் இஞ்சி – சிறு துண்டு கறிவேப்பிலை – 4,5 இலை கொத்தமல்லி – சிறிது பச்சை மிளகாய் – 1/2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – 1 சிட்டிகை விரும்பினால்.. (more…)

அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி?

{டாக்டர் வெ. சீதாராமன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை} அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மை தான் உயிர் குடிக்கும் ஒரு அம்மை யாக இருந்து வந்தது. பெரியம்மைக் கான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக் கப் பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்தி விட் டோம். தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன? சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச் சனையாக உருவெடு த்துள் ளது. இதற்கு மூல காரணம் கொ ழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொ ழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண் டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுக ளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது (more…)