Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ம்

சிறந்த‌ மேடைப் பேச்சாளர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத‍தும் – முழு அலசல்

சிறந்த‌ மேடைப் பேச்சாளர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத‍தும்!  - முழு அலசல் சிறந்த‌ மேடைப் பேச்சாளர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத‍தும்!  - முழு அலசல் மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)

அழகு குறிப்பு: எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’

எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’ - இந்தக் கேள்வியை உங்களுக்குள்  திரும்பத் திரும்ப கேட்டுப் பாரு ங்கள். இளமையின் விசையை உணர ஆரம்பிப்பீர்கள். இதை உணர்ந்தா ல், பொலிவின் திசையைத் தேடி ஓடுவீர்கள்.  இவைதான் மேற் சொ ன்ன கேள்விக்குப் பதிலாக இருக் கும்! 'என்றும் 16’ என்பார்கள் அல்லவா! அந்த 16 வயதுதான், பொலிவின் எனர்ஜி லெவலை நம்முள் தொடங்கி வைக்கிறது. ஆம்... இதுதான் இளமை நம்மிடம் பிறக்கும் வயது. அதனாலேயே தான் அந்த வய துக்கு பெருமை. ஆனால், அந்த (more…)

தி.மு.க., வேட்பாளர் வரும் 16 ம் தேதி பட்டியல்; திருவாரூரில் கருணாநிதி….

தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியி டப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் வரும் 19 ம் தேதி துவங் குகிறது. தமிழக தேர் தலை பொறுத்தமட்டில் தி.மு.க., அ.தி. மு.க., தலைமையிலான கூட்டணி அடிப்படையில் இரு முனை போட் டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட் டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை தி.மு.க., ஒரளவுக்கு முடித்து விட்டதாகவே தெரிகிறது. ம.தி.மு.க., நிலை என்ன ? அதே நேரத்தில் அ.தி.மு.க, கூட்ட ணியில் (more…)

18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., …

நாள், நட்சத்திரம், தேதி, கிழமை என அனைத்து அம்சங்களும் கூடி வருவதால், வரும் 18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., வெளியிடுவார் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபை க்கு தேர்தல் தேதி எப்போது வேண்டுமானா லும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. தேர்தலுக்கு தயாராகும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சி யான தி.மு.க.,வும், எதிர்க் கட்சியான அ.தி.மு.க.,வும் தங்கள் கூட்டணி யை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி யுள்ளன. முக்கிய அரசியல் கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., ஆகியவை தங்கள் கூட்டணியை முடிவு செய்யாமல் இருந்து (more…)

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? சோனியாவுடன் கவர்னர் . . .

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க் கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்து ள்ளன. ஆந்திரா வில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலா கலாம் என தெரிகிறது. தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் (more…)

தெலுங்கானா: மாணவர்கள் போராட்டம் நீடிப்பு; பஸ்களுக்கு தீ வைப்பு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் தெலுங் கானா தனி மாநிலம் அமைக்கப்படாது என்று மறைமுகமாக குறிப் பிடப்பட்டுள்ளது. ஒன்று பட்ட ஆந்திராதான் நல்லது என்று உறுதிப் பட தெரிவித்தது. இதனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதி வழியாக வந்த ஏராளமான பஸ்களுக்கு தீ வைத்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து விரட்டி அடித்தனர். கண்ணீர் (more…)

தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் விலக, சந்திரசேகரராவ் அழைப்பு

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கானா தனி மாநிலம் தர வேண்டும் என்பது தான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். கிருஷ்ணா கமிட்டி போன்ற அறிக்கையை நான் இதுவரை பார்த்ததில்லை. எதற்கும் பயன்படாத, தெளி வில்லாத அறிக்கை. அதில் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் இல்லை. 6 பரிந்துரைகளை வெளியிட்டு மேலும் குழப்பம் விளைவிக்க முயற்சித்துள்ளார். தனி மாநிலம் கிடைக்கும் என்ற (more…)

ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியிட்டார் ப•சிதம்பரம் – வீடியோ

தெலுங்கானா பிரச்சனை- ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்ட்டது அதில் 6 ஆலோசனைகள் உள்ளது. இச்செய்தியை தமிழில் படிக்க (இந்த வார்த்தைகளை கிளிக் செய்க)

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை . . .

ப.சிதம்பரம் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வெளியிட்டார். அனைத்து பிரதிநிதிகளிடமும் அறிக்கை நகல் வழங்கப்பட்டது. அறிக்கையில் எந்த உறுதியான தீர்வும் சொல்லப் படவில்லை. ஆனால் தெலுங் கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை வழங்கி இருந்தது. அதன் விவரம் வருமாறு:- 1. தற்போதுள்ள ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளை உருவாக்கி, அதில் ஒன்றை தெலுங்கானா பகுதிக்கு வழங்கலாம். 2.  தனியாக ஒரு கழகத்தினை அமைத்து, தெலுங்கானா பகுதி வளர்ச்சிக்கு செயல்படுத்தலாம். 3. இரு மாநிலமாக பிரிக்கப்பட்டால், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். 2 மாநிலங்களுக்கும் ஐதராபாத்தே தலைநகரமாக இருக்க வேண்டும். 4. இரு மாநிலமாக பிரித்தால் ராயலசீமா பகுதியையும், தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கலாம். 5. ஐதராபாத்தையும், ராயல தெலுங்கானா மாநிலத