Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: யானை

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! க‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான (more…)

ஜெயலலிதாவை முட்டி, தாக்க முயன்ற யானை – நேரடி காட்சி – அதிர்ச்சி வீடியோ

முதல்வர் ஜெயலலிதா முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை (more…)

“பூனை”யை பார்த்து பயந்தோடும் “முதலை” – “யானை”யை பார்த்து பயந்தோடும் “சிங்க(ம்)”ராஜா – வியத்தகு வீடியோ

பொதுவாக முதலையை பார்த்துத்தான் பூனை பயந்தோடும்(பூனை மட்டும் எல்லாரும்தான்) என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கே பாருங்கள் ஓர் ஆச்சர்யம், ஒரு பூனையை பார்த்த முதலை, (more…)

தமிழ்மொழியின் சிறப்பு – யானைக்கு இவ்வ‍ளவு பெயர்களா?

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் (more…)

சதுரங்கம் – விதிமுறைகள்

சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍தாகும்.  சதுரங்க விதிமுறைகள் (சதுரங்கத்தின் சட்டங்கள் என்றும் அறியப் படுகின்றன) என்பது சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்கான விதி முறைகள் ஆகும். சதுரங்கத் தின் மூலங்கள் துல்லியமாக ச் சரியாகத் தெரியா விடினும் , அதன் நவீன விதிமுறைகள் 16ஆம் நூற்றாண்டில் முத லில் இத்தாலியில் அமைக்கப் பட்டன. அந்த விதிமுறைகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்தது. பின்னர் அது இறுதியில் தற்போதைய வடிவத்தை அடைந்த போது சிறிதளவு மாற்றம் அடைந்திருந்தது. மேலும் இதன் விதிமுறைகள் இடத்தி ற்கு இடம் சிறிதளவு மாற்றமடை கின்றன. தற்போது உலக சதுரங்க அமைப்பு எனவும் அறியப்படும் ஃபெடரேசன் இன்டர்நேசனல் டெஸ் எகெக்ஸ் (Fédération Internationale des Échecs) (FIDE) ஆனது சில தேசிய நிறுவனங்கள் அவர்களின் (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் (more…)

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் (more…)

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்த த்தைப் பார்த்தோமானால் க அஞ் ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ணமோ க்ஷத்தைக் குறிக் கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம் பொரு ளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் (more…)

யானையின் வயிற்றில் இருக்கும் கருவின் புகைப்படம், யானை தனது குட்டியை ஈன்ற தத்ரூப காட்சி – வீடியோ

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் ஸ்கேன் படத்தை அனை வரும் பார்த்திருப்போம். லண்டனில் உள்ள மிருகக்காட்சி சாலை யில் உள்ள யானை ஒன்று கர்ப்பமாக இருந்த போது 19 வது மாதத் தில் ஸ்கேன் எடுக்கப் பட்டுள்ளது. அந்த படங்கள் தற்போது வெளி யாகியுள்ளன. மக்கள் அனைவரும் யானை கருவாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தை பார்த்து வியந்து வருகின்றனர். தற்போது 22 மாத ங்கள் முடிவு பெற்று இந்த (more…)