Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: யாராவது

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்த‌துண்டா?

உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையைச் சந்தித்த‌துண்டா? உங்களில் யாராவது இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையைச் சந்தித்த‌துண்டா? காரில் இருந்து இறங்கும்போது "மறக்காமல் சாவியை (more…)

“படுக்கையறை” இருக்கும்போது, யாராவது ஜிம்மிற்கு போவார்களா என்ன? (சின்ன‍ப்புள்ள‍ தனமா இருக்கே!)

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கு ம்போக வேண்டாம். உங்களுடைய படுக் கையறையே சிறந்த உடற்பயிற்சிகூடம் தான் என்ற உண்மை கண்டறியப்பட் டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க (more…)

“கற்பழிக்கும்போது யாராவது முத்தம் கொடுப்பார்களா? “நடிகை கேள்வி!

ஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை நான்கு பேர் கற்பழிப்ப‍து போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்க‍ப்பட்ட‍து. இதில் அந்த நான்கு பேரில்  ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்ப‍டி நடிக்க‍ வேண்டும் என்பதையும் இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா ? என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்ம‍தி க்க‍வில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வ‍ளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு (more…)

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா?

உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர். சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் (more…)