Sunday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: யாருக்கு

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... இறைச்சி வகைகள் மீது எப்போதும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் தனிப் (more…)

எச்ச‍ரிக்கை? – இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏன்?

எச்ச‍ரிக்கை யாருக்கு? - இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏன்? எச்ச‍ரிக்கை யாருக்கு? - இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏன்? இரவு நேரம் சாப்பாடோ, சிற்றுண்டியோ நன்றாக சாப்பிட்டு முடித்து சிறிது (more…)

உயில் எழுதாமல் ஒரு ஆண் இறந்தால் OR ஒரு பெண் இறந்தால்- அந்த சொத்து யாருக்கு

உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? ஒருவர் சம்பாதித்த‍ சொத்துக்களை, தனக்கு வேண்டிய அல்ல‍து பிரியமா ன நபர்மீது உயில் எழுதி வைத்து விட்டால், (more…)

அவ்வைக்கு, இத்தனை வாக்கு சக்தி எங்கேயிருந்து வந்தது?- மகா பெரியாவா

தமிழ்நாட்டில் எத்தனையோ மகாகவிக ள், பக்தர்கள் இருந்திருக்கிறார்க ள். ஆனால், அவர்கள் பாடியது முக்கியமா கப் பெரியவ ர்களுக்குத்தான். அவ்வை யாருக்கு அவர் களைவிட கவிதா சக்தியோ, பக்தியோ குறைச்சல் இல்லை. அவள் ரொம்பப் பெரி யவள்; ஞானி; யோக சாஸ்திரத்தில் கரை கண்டவள். ஆனாலும், அவள் குழந்தைக ளை நல்ல வர்களாக்க வேண்டும் என்பதில் முக்கி யமாகக் கவனம் வைத்து, அவர்க ளுக்கு நல்ல குணங்களையும், ஒழுக்கத் தையு ம், நீதியையும், (more…)

“இந்த” துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கை யைத் தன் உறவினர்கள், நண்பர்களுக் கெல்லாம் அனுப்பினார். திருமணத்திற்கு அவசியம் குடும்பத் துடன் வந்து கலந்து கொள்ள வேண் டும் என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கலைவாணர் என்.எஸ் கிரு ஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப் பிக்கூடவே ஒரு வித்தியாசமான கடி தத்தையும் இணைத்தி ருந்தனர். அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக் கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அ (more…)

ஆண்களுக்கு பெண்களால் உணர்ச்சி ஏற்படுவது ஏன்?

ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டி ரோன். இதேபோல், பெண் தன் மைக்கு காரணமான ஹார்மோ ன் ஈஸ்ட்ரோஜன். உண்மையி ல், ஆண் தன்மைக்கு காரணமா ன டெஸ்ரோஸ்டிரோன் உரு வானது ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணி ன் விந்தகப் பகுதி. இந்த விந்தகத் திசு டெஸ்டோ ஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணா க்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, (more…)

தாம்பத்ய உறவு என்று வரும்போது….

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி போட்டோயும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உண ர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டி விடுவார்கள். பெண் ணின் மனதுக் குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்ட மாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏங்குவார்கள். அதுகிடைக்காத பட்சத்தில், ஆணின் ஆசைகளுக்கு அவள் ஒத்துப் போகமாட்டாள். அத னால், கணவன், மனைவி ஆகி ய இருவருக்கும் இடையில் (more…)

இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு!?

இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர் களை யோ ஆதரித்து வாய்ஸ் கொடுக் கும் திட்ட மில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித் தும் திருப்தியான அபிப் பிராய மும் இல்லை என்று ரஜினி தெரி வித்ததாக செய்திகள் வெளி யாகி யுள்ளன. சில தினங்களுக்கு முன் திடீரெ ன்று ரஜினியை அவரது இல்லத் தில் சந்தி த்தார் அரசியல் விமர்ச கரும் ஜெயல லிதாவின் இப்போ தைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.  1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங் களை அலசினர். பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய (more…)

சட்டமன்ற தேர்தலில் ரஜினி…

சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்கலாம் என காத்திருக்கிறார்கள்.  1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கருணாநிதி, மூப்பனார் ரஜினி படங்களுடன் ரசிகர் கள் மும்முரமாக தேர்தல் பணியாற்றினர். ரசிகர் மன்றம் சார் பில் தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்தார்கள். போஸ் டர்கள் அச்சிட்டும் ஒட்டினர். 2004 பாராளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா கூட்டணிக்கே எனது ஓட்டு என்று அ (more…)