Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: யார்

யார் இந்த அம்ருதா என்கிற மஞ்சுளா? – வெளிவராத‌ பின்ன‍ணித் தகவல் – வீடியோ

யார் இந்த அம்ருதா என்கிற மஞ்சுளா? - வெளிவராத‌ பின்ன‍ணித் தகவல் - வீடியோ ஒட்டுமொத்த‍ தமிழகம் மட்டுமல்ல‍ இந்தியாவையே திரும்பி பார்க்க‍ (more…)

TASMAC யாரால் கொண்டு வரப்பட்ட‍து – யாரால் வளர்ந்தது – நேரடி செய்தி காட்சி – வீடியோ

TASMAC யாரால் கொண்டு வரப்பட்ட‍து - யாரால் வளர்ந்தது - நேரடி செய்தி காட்சி - வீடியோ டாஸ்மாக் யாரால் கொண்டு வரப்பட்ட‍து - யாரால் வளர்ந்தது - நேரடி செய்தி காட்சி - வீடியோ தற்போது தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மதுவுக்கு எதிராக போரா ட்ட‍ங்களும் (more…)

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! – நடிகைகளிடையே போட்டாபோட்டி

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! - நடிகைகளிடையே போட்டாபோட்டி D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! - நடிகைகளிடையே போட்டாபோட்டி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த‍ விஜய் ஆண்டனியும், டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷ் (D.S.P.) கதாநாயகனாகவும் அறிமுகமாகி (more…)

யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? சாப்பிட கூடாது? – சிறு அலசல்

யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? சாப்பிட கூடாது? - சிறு அலசல் சாப்பிட வேண்டியது உடல் மெலிந்தவர்கள், (more…)

தனது (காதலன்) மாப்பிள்ளை யார் என்று கூறாமல் ரகசியம் காக்கும் நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவ னா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, இராமேஸ் வரம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 3 ஆண்டு காலமாக‌ தமிழ் படங்களை தவிர்த்து, கன்னடம் மற்றும் மலையாளப் படங் களில் மட்டுமே நடித்து வந்தார் இந்நிலையில் பாவனா வுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், குருவாயூர் கோவிலில் இதற்கா ன சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் (more…)

திருவண்ணாமலை பெருமை – சொல்வேந்தர் சுகிசிவம் – வீடியோ

எந்த ஒரு சிவஸ்தலங்களுக்கும் இல்லாத பெருமை அண்ணாமலை யார் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையில் அப்ப‍டி என்ன‍ இருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு (more…)

யார் பெற்ற‍ கல்வி உயர்வானது? உண்மையானது?

1. மாவோயிஸ்டுகளால் கடத்த‍ப்பட்டு விடுவிக்கப்பட்ட‍ முதல் சந்திப் பில் தன் பாதுகாவலர்களின இறப்புபற் றி ஒரு வார்த்தைக்கூடக் கூறாத அலெ க்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ்.-ன் கல்வி2. நடந்த விபத்திற்கு நான் எந்த விதத் திலும் பொறுப்பல்ல‍ என்று கூறும் இரு முனைவர் பட்ட‍ம் பெற்ற‍வரும், இரண் டு முறை நல் லாசிரியர் விருது பெற்ற‍ வருமான பள்ளித் தாளாளர் முனைவர் விஜயனின் கல்வி3. நாங்கள் சான்றிதழ் வழங்கிய பிறகு டேமேஜ் ஆகி இருக்க‍லாம் என்று அசட்டையாக (more…)

ராஜசேகர், நித்தியானந்தாவாக மாறியது எப்ப‍டி?

நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி ஒன் றாம் தேதி திருவண்ணாமலையில் பிற ந்த போது, வானத்தில் எந்த நட்சத்திரமும் தோன்றியதாகச் செய்தியில்லை. எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிட வில்லை.   அவரது குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்கு ஜாதகம் கணிக் கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியா (more…)

ஜெயிக்க‍ப்போவது யார்? நித்தியானந்தாவா? சத்யானந்தாவா? – – வீடியோ

நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா பற்றிய சர்ச்சையை மையமாக வை த்து சத்யானந்தா என்ற பெயரில் கன்னடத்தில் படம் தயாராகியுள் ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.  இதில் சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறியது. ஆசிரமங்கள் துவங்கியது. ரஞ்சி தா விவகாரம் போன்றவை காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த படத்து க்கு எதிராக நித்யானந்தா கோர்ட்டில் வழ க்கு தொடர்ந்தார்.  தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கி ல் இப்படம் எடுக்கப்பட்டு ள்ளதாகவும் என வே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை கோர்ட்டு விசாரித்து சத்யானந்தா படத்து க்கு தடை விதித்தது. தடையை நீக்க கோர் ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை கள் தொடர்ந்து நடிப்பதாக தயாரிப்பு தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் (more…)

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

    ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை. அத்துடன் கோபம் வேறு பொங் கியது... பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் (more…)

கொள்கை பிடிப்பில் உறுதியானவர் யார்? பெரியாரா…! அண்ணாவா…!

கொள்கை பிடிப்பில் யார் உறுதியானவர் பெரியாரா... அண்ணாவா ... நிச்சயம் பகுத்தறிய வேண்டிய விஷயமே. எல்லா வரலாறுகளையும் கேள்விக்குட்ப டுத்துவது நல்லது. "மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வர லாறுகள் என்பது, எப்போதுமே உண்மையா ய் இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து உண் மைகள் மாறுபடுகின்றன" என்பது ஹங்கேரி ய சிந்தனையாளர் மான்ஹீம் கூறிய (more…)