Tuesday, October 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: யோகா

பிரம்மிப்பூட்டும் செய்தி – குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா

பிரம்மிப்பூட்டும் செய்தி - குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா பிரம்மிப்பூட்டும் செய்தி - குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா சிறுவர்களோடு குகைக்குள் சென்றிருந்த துணைப்பயிற்சியாளர் எக்போல் சிறு (more…)

எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு . . .

எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு . . . எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு . . . தேடல் நிறைந்த பருவத்தில் இன்றைய இளம் பருவத்தினர் இனிமையை தேடுவதைவிட, (more…)

மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க‍வேண்டிய தருணம் இது.

மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க‍ வேண்டிய தருணம் இது மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க‍ வேண்டிய தருணம் இது கண்ணுக்கு நிறைந்த ஆணை, திருமணம் மூலம் கணவனாக கிடைக்க‍ப் பெற்ற‍ ஒவ்வொரு (more…)

குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்   இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய (more…)

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யார் சொன்னது சாப்பிடக்கூடாது என்று, (more…)

சிரிப்பு யோகா செய்வதால் கிடைக்கும் பஞ்ச பலன்கள்

சிரிப்பு யோகா செய்வதால் கிடைக்கும் பஞ்ச பலன்கள் அட அதாங்க 5 பலன்கள் 'சிரித்து வாழவேண்டும்... பிற ர் சிரிக்க வாழ்ந்திடாதே' என் பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிக வும் அர்த்தம் உள்ள தாகும். சிரிக்கும்போது கிடைக்கும் நல்ல பலன்களை (more…)

மாணவர்கள் செய்யவேண்டிய சில‌ யோகாசனங்கள்!

10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும்.   தாடாசனம் இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)

பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்க லாம்

  பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களை ப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.  ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம். எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் (more…)

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

உங்கள் செல்ல நாய்களுக்கு யோகா – வீடியோ

மனதை மயக்கும் மென்மையான இசை, கை, காலை அசைத்தபடி எஜமானிகளின் மேல் மென்மையாய் அமர்ந்து யோகா செய்யும் நாய்கள் என களை கட்டியிருந்தது அந்த யோகா பயிற்சி மையம். மனிதர்களின் மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை யோகா. இவை இப்பொழுது செல்லப்பிராணிக ளுக்கும் பொழுது போக்காக சிறந்த உட ற்பயிற்சி தரக்கூடியவையாக மாறி வருகிறது. இந்த ஸ்பெசல் யோகாவிற்குப் பெயர் ‘டோகா’. அமெரிக்கா, ஜப் பானில் பிரபலமாகியிருக்கும் இந்த (more…)