Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: யோசனைகள்

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! - அவசியமான அலசல் முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! - அவசியமான அலசல் மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதை யாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு (more…)

உங்கள் மனைவி அல்ல‍து காதலியின் இதயத்தில் நீங்கள் இடம்பிடிக்க‍ இதமான யோசனைகள்

பெண்களை கவர கண்களால் காதல் கடிதம் என்ன செய்தா இந்த பொண்ணு ங்களை நம்ம வழிக்கு கொண்டு வரலாம் என்பதில்தான் ஆண்க ளுக்கு பயங்கர குழப்பம். சில பெ ண்கள் சாக்லேட் விரும்புவார்கள் , சிலர் ஐஸ்கிரீ ம் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் வைத்திருப்பார்கள். ஆனால் (more…)

பெண்களின் மனதில் இடம்பிடிக்க‍ ஆண்களுக்கு சில யோசனைகள்

பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்க ளின் வாடிக்கை.  • பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உண ர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாது காப்பாக இருக்கவேண்டும் என்று நினை ப்பார்கள். அதேபோல தோள் சாயும்போ து தோழனாகவும், மடி சாயும்போது தாயுமானவனாகவும் இருக்கு ம் ஆண்களுக்கு மட்டுமே (more…)

ஆண்களை கவர, பெண்களுக்கு சில யோசனைகள்

*ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவிகொடுப்பதற்கு பதிலாக நகத்தினா ல் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும். *தாங்கள் கற்பனை ஆசைகளை அவரி டம் கூறி, அதில் (more…)

நட்பு, உறவு பலப்பட . . .

அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி பெ ருகும். ஒருவரை முக மல ர்ச்சியோடு உபசரி ப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப் பிடித்தல், தட்டிக் கொடுத் தல் மூலமும் அன்பை பகி ர்ந்துகொள்வது உண்டு. பேச்சு, செயல், பார்வை ஆகி ய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக் குரியவர்களுக்கு (more…)

மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்

இதழ் ஒன்றில் படித்தது இது… கணவனை கைக்குள் போட் டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோச னைகள்! * வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை  சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள்  ஏகப்பட்ட (more…)

மழைக் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:

குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைந்து, சேற்றை அளை ந்து, குதித்து விளையாடு வது, பச்சைத் தண்ணீரை க் குடிப்பது என, நம் கண் ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செ ய்யும் குட்டீஸ் ஏராள ம். மழைக் காலத்தில் அவர்க ளைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:  நீரால் பரவும் நோய்களை (more…)

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தா லும் அவர் களின் சமையலுக்கு உதவத ற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக் குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியா ததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவை யான டிப்ஸை எடுத்துக் கோங் க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக் கோங்க! * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல் களைப் போட்டு வைத்திருந்தால் (more…)

தூக்கம் கண்களை தழுவிட சில யோசனைகள்

இரவில் தூக்கம் வராமல் துக்கப்படுபவர்கள் நிறைய. அவர்கள் சில ஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும். தூக் கம் அவர்களை அன் போடு அரவணைத்துக் கொள் ளும்… டி.வி.யை அணையுங்கள் உங் களுக்கு தினசரி படுப்ப தற்கு முன் டி.வி. சேனல் களில் உலா வுவதும், இணை யத்தில் மேய்வதும் வழக்க மாக இருக் கலாம். ஆனால் இது நிச்சய மாக தூக்கத்தைப் பாதிக்கும். நீங்கள் வெட்டியாக நேரத்தைக் கொன்று, கண்களை சோர்வுறச் செய்கிறீர்கள். நீங்கள் டி.வி. அல்லது கம்ப்ïட்டர் மானிட்டர் முன் உட்கார்ந்திருக்கும் போது, அது உங்கள் (more…)