டுயல் சிம் செல்போன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்! ஏன்? எதற்கு?
டுயல் சிம் செல்போன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்! ஏன்? எதற்கு?
இந்திய சந்தைகளில் தற்போது விற் பனையாகும் 65% செல்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடிய தாகும். முதலில் வாடிக்கையாளர்க ளை கவர்வதற்காக சைனா மொ பைல்களில் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட்டது. அனைத்து தரப்பு மக் களும் இந்த டூயல் சிம் மொபைலை விரும்பி வாங்கி வந்ததால், பிரபல நிறுவனங்களும் தங்களின் செ ல்போன்களில் டூயல்சிம் பயன்படுத்தும்முறையை கொண்டு வந்த ன. இதனால் (more…)