
‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்
'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால்
அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும்.
#பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,