Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரகசிய

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட ரகசிய உத்திகள்- சுவாரஸ்யத் தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட (ரகசிய) உத்திகள்! - சுவாரஸ்யத் தகவல்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட (ரகசிய) உத்திகள்!  - சுவாரஸ்யத் தகவல்கள் உலகின் சக்தி வாய்ந்த வல்ல‍ரசு நாடான‌ அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ள (more…)

நடிகை காவேரி ரகசிய திருமணம்!

பிரசாந்த் ஜோடியாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி. தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடி த்து வந்தவர், தற்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக் கிறார். இந்நிலையில் நடிகை காவேரிக்கு ம், கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவரு க்கும் காதல் மலர்ந்துள்ளது. ராகேஷின் சொந்த ஊர் கேரளா மாநிலம் உடுப்பி. இவர் சென்னை வேளச்சேரியில் பார்மெசி ஏஜென் டாக உள்ளார். தொழில் ரீதியாக காவேரி யின் (more…)

சீரர‍ழிந்து வரும் சிங்காரச் சென்னை – வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் – நேரடி (ரகசிய) ரிப்போர்ட் – வீடியோ

சென்னை மாநகரில் புதிது புதிதாக முளைத்துள்ள சட்டத்துக்கு புறம் பான முறையில்  பப்ஸ் மற்றும் டிஸ்கொத் தேகளுக்குச் சென்று சீரழி யும் இளசுகள்.  எந்த விதமான முறையான அனுமதிகளும் பெறப் படாமல் இயங்கும் இந்த வகையான‌ பப்ஸ்களில் கூட்டமோ அலை மோது கிறது.. பணமோ குவிகிறது. அதுவும் சனி, ஞாயிறுகளில் சொல்ல த் தேவையில்லை… கொட்டுகின்ற பணங்களில் ஒரு பகுதி பப்ஸ் முதலாளிகள் மூலம் அப்படியே (more…)

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதா

தி.மு.க., உற்சாகம்: ரகசிய சர்வே முடிவால் . . .

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட தேர்தல் நட ந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூ டாது என, (more…)

நோக்கியாவும் அதன் ரகசிய குறியீடுகளும்

நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்இங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை நாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள் என்ன என்ன என்பதை இப்போது காணலாம். # 06# மொபைலின் தனி அடையாள எண்ணை அறிய #43# கால்வெயிட்டிங் குறித்து அறிந்து கொள்ள #73# போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு இருக்கும் கேம்ஸில் பெற்ற (more…)

நாசா விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில் ரகசிய விவரங்கள்

அமெரிக்காவிலுள்ள‌ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில் ரகசிய விவரங்கள் அழிக்கப்படவில்லை என்றும். நாசா விண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வசமிருந்த பழைய கம்ப்யூட்டர்களை விற்பனை செய்தது. ஆனால் அதில் 2010-ம் ஆண்டில் ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளி ஓடம் குறித்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த டேட்டாக்கள் மற்றும் விண்வெளி ரகசியங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் முறையாக அழிக்கப்படாமல் விற்பனை செய்தது தற்போது தெரிகிறது. மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் நாசாவின் இன்டெர்நெட் புரோட்டோ கால் விலாசங்களும் அழிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகள் அனைத்தும் பயங்கரவாதிகள் கைகளில் கிடைத்தால் நாசாவின் இன்டர்னல் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் புகுந்து சீர் கேட்டை விளைவிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ற செய்தி நாளேடு ஒன்றில் வெளிவந்துள்

விக்கிலீக் ரகசிய ஆவணங்கள்: துருக்கி, மெக்சிகோ நாடுகளிடம் ஒபாமா வருத்தம்

வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளைப்பற்றி அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக் இணையதள நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், அமெரிக்காவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி பிரதமர் டையிப் எர்டோகன், மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தனித் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, `விக்கிலீக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக மிகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்' என அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார். ஒபாமா கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த இரண்டு தலைவர்களும், `விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் அமெரிக்காவுடன் தங்கள் நாடுகளுக்கு இருந்து வரும் நட்புறவில் பாதிப்பு ஏற்படாது' என உறுதி அளித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள
This is default text for notification bar
This is default text for notification bar