Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரகுமான்

சிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்

சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா - ஹரி கூட்ட‍ணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்ப‍டத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும்  (more…)

விருதுக்கே விருது . . .

இசை அமைப்பளார் (ஆஸ்கார் நாயன்) ஏ.ஆர். ரகுமான், சூ27 அவர்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தில் இடம் பெற்றுள்ள  'இப் ஐ ரைஸ்'' என்ற பாடலை ரகுமான் இசையில், பாப் பாடகர் டிடோ பாடியுள்ளார். இப் பாடலுக்கு இசை அமைத்த தற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப் பட விருது கிடைத்துள்ளது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிலிம் கிரிடிக்ஸ் அசோசி யேசன் சார்பில் சூசாய்ஸ் மூவி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
This is default text for notification bar
This is default text for notification bar