கேரள ரசிகர்களின் இரும்பு பிடியில் சிக்கிய நயன்தாரா – விழிபிதுங்கிய காவலர்கள் – பரபரப்பு
கொச்சியில் நகை கடை திறப்பு விழாவிற்கு நயன்தாரா வருகிறார் என்று அந்நிறுவனம், ஏற்கனவே பல இடங்களிலும் விளம்பரப்படு த்தியது அதன்காரணமாக அவரை காண ரசி கர்கள் பெரும்கூட்டமாக திரண்டனர். வீட்டில் இருந்து காரில் நயன்தாரா ஊர்வலம் நாலைந் து கார்கள் பின்தொடர அவ்விழாவுக்கு நயன் தாரா சென்றார். நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் அங்கே திரண்டிருந்த பெருந்திர ளான கூட்டத்தினர் முண்டியடித்து நயன்தாரா விடம் ஆட் டோகிராப் ப்ளீஸ் ஆட்டோ கிராப் வாங்கவும் நீட்ட பெருங்கும்பல் கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களிடைய (more…)