Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரசிகர்கள்

நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி

நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி வெள்ளித்திரை நடிகைகள், பலர் சின்ன‍த்திரைக்கு அதீத ஆர்வத்தோடு (more…)

சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! – ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! - ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள் சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! -ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள் ஒருவழியாக பீப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த சிம்பு, ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் (more…)

காலில் விழாத குறையாக பகிரங்கமாக‌ மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு?

காலில் விழாத குறையாக பகிரங்கமாக‌ மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு? காலில் விழாத குறையாக பகிரங்கமாக‌ மன்னிப்புக் கேட்ட DD (எ) திவ்யதர்ஷினி- ஏன்? எதற்கு? சின்னத்திரை தொகுப்பளார்களில் டி.டி. என்று செல்ல‍மாக அழைக்கப் படும் திவ்யதர்ஷினிக்கு (more…)

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை அசிங்கப்படுத்திய‌ விஜய் ரசிகர்கள் – நேரடி காட்சி – வீடியோ

நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை அசிங்க ப்படுத்திய‌ விஜய் ரசிகர்கள் - நேரடி காட்சி - வீடியோ நீயா நானா கோபிநாத்தை வைத்து அஜித்தை (more…)

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிரட்ட‍லால் பயந்து ஓட்ட‍ம் பிடிக்கும் ரசிகர்கள்

ச‌மீபத்தில் வெளியான வருத்த‍ப்படாத வாலிபர் சங்கம் திரை ப்படத்தில் சிவகார்த்திகேயனும் தமி ழக ரசிகர்களுக்கு புதுமுகமாக அறி முகமான நடிகை ஸ்ரீதிவ் நடித்திருந் தனர். முதல் படத்திலேயே பளிச்செ ன்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீ திவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச்சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் ரசி கர்கள். ஆனால், அப்படி கேட்கும் சில ரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சினேகா – ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்!

நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர் கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.   போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலை யில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங் கினர்.   ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்ட த்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து (more…)

ரசிகர்களின் இரும்புப் பிடியில் அமலாபால் . . . ! – விழி பிதுங்கிய பாதுகாவலர்கள்

அமலாபால் காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தில் சித்தா ர்த் ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயா ராகிறது. சென்னையில் கட ந்த வாரம் இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு வி ழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை. பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. இதனால் ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார். ஏற்கனவே (more…)

என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். – நடிகை ஹன்சிகா மோத்வானி

நடிகர், நடிகையர் மீது அன்பு இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவ ர், இதுபோன்ற செயல்களை விடு த்து அவரவர் வேலையில் கவ னம் செலுத்தினாலே போதுமா னது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை யாக இருப்பவர் நடிகை ஹன்சி கா மோத்வானி. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் நம் பர்-1 நடிகை ரேஞ்சுக்கு (more…)

நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்காக . . .

நடிகர் அஜித்: திரைப்பயணம் ஒரு பார்வை அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்ப திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழ ந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டு ள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட் டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற் றும் மலேசியாவில் நடை பெற்ற மோட் டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்த யங்களிலும் (more…)

நற்பணி மன்றங்களை கலைத்த அஜித்!: அறிக்கை முழுவிவரம்

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலை ப்பதாக அறிவித் துள்ள அஜித்,  நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண் டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமா ர் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:- அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயண த்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக (more…)

சட்டமன்ற தேர்தலில் ரஜினி…

சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்கலாம் என காத்திருக்கிறார்கள்.  1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கருணாநிதி, மூப்பனார் ரஜினி படங்களுடன் ரசிகர் கள் மும்முரமாக தேர்தல் பணியாற்றினர். ரசிகர் மன்றம் சார் பில் தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்தார்கள். போஸ் டர்கள் அச்சிட்டும் ஒட்டினர். 2004 பாராளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா கூட்டணிக்கே எனது ஓட்டு என்று அ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar