Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரசிகர்

ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்!

ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்! ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ்! முனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் எடுத்து, அதிலும் வெற்றி கண்ட ராகவா லாரன்ஸ், காஞ்சனா 2 படத்தை எடுத்து ரசிகர்கள் ஏகோபித்து ஆதரவை பெற்று இமாலய (more…)

ரசிகர்களிடம் சிக்கிய “நடிகை சமந்தா” கதறி அழும் நேரடி காட்சி – அந்தோ பரிதாபம் – வீடியோ

விழா ஒன்றிற்கு ரசிகர்களிடம் சிக்கித்திணறிய நடிகை சமந்தா, தன்னால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அய்யோ அம்மா என்று கதறி (more…)

“தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக நான் வலம் வருவேன்!” – நடிகை ஹரிப்ரியா அதிரடி

பிரபல கன்னட நடிகை ஹரிப் பிரியா,  தமிழில் கரண் ஜோடியாக கனகவேல் காக்க, அர்ஜுனு டன் வல்லக்கோட்டை, சேரனுடன் முரண் படங்களில் நடித் துள்ளார். தற்போது, "வாராயோ வெண் ணிலாவே என்ற திரைப்படத்தில் அட்டக் கத்தி நாயகன் தினேசுக்கு ஜோடியாக  நடித் து வருகிறார். மேலும், கன்னடம், மலையாளம், தெலு ங்கு ஆகிய மூன்று மொழித் திரைப் படங்களிலும் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிப் பிரியா வுக்கு, தமிழ்த் திரைப் படங்கள் மீது (more…)

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)

ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக சிம்புவும் அனுஷ்காவும் சேர்ந்து . . . ?? – – வீடியோ

  மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியு ள்ளது. சிம்புவின் திரைக்கதையில், அவ ர் ஹீரோவாக நடித்த படம் மன்தமன். இப் படத்தில் சிம்பு ஜோடியாக ஜோ‌திகா நடித் து இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. மன்மதன் படத்தின் இறுதிகாட்சியிலே யே, அதன் 2ம் பாகமாக தொடரும் என்ப தை சிம்பாலிக்காக சொல்லியிருந் தார் சிம்பு. ஒருபக்கம் தன்னுடைய வேட்டை மன்னன், போடா போடி, வாலு படங்களி ல் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக் கம் மன் மதன் 2-க்கான வேலைகளில் (more…)

“த‌ல” அஜித், எந்த நடிகையின் தீவிர ரசிகர் தெரியுமா?

நம்ம‍ த‌ல அஜித் ரசித்து வியந்த முழுக்க முழுக்க‍ தானும் அவரது தீவிர ரசிகனாகவே மாறிப்போனது எந்த நடிகையை பார்த்துத் தெரியுமா? அந்த நடிகை வேறு யாரும்மில்லை அஜித்தின் மனைவி ஷாலினிதாங்கோ ! பில்லா-2 படப்பிடிப்பின் போது,  பார்வதி ஓமன க்குட்ட‍ன், அஜித்திடம், "ஷாலினியின் நடிப்பை மிகவும் விரு ம்பி ரசிப்பேன்." என்று சொல்லி வாயை மூடுவதற்குள், "நானும் ஷாலினியின் தீவிர ரசிகன்தான்" என்றாராம்  நம்ம‍ தல அஜித். இதைக் கேட்ட‍ பார் (more…)

விலையேற்றத்தால் மக்கள் பெறும் சில நன்மைகள்

இணையபூங்காவில் சுற்றித்திரிந்த போது வலைப்பூ ஒன்றில் கண்டெடுக்க‍ப்பட்ட‍ என்னைக்கவர்ந்த‌ ஓர் இதழ்  தமிழகத்தில் தற்போது கொண்டுவந்து ள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இரு க்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்.. இதோ சில நன்மைகள். பால் விலையேற்றம் நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக் கொள்வார் கள். சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணி க்கை குறையும், அங்கு (more…)

நான்தான் பெரிசாப் படிக்கலை – நடிகர் அஜீத்

ஆ டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத் தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித் திருக்கும் மங்காத்தா படம் விரை வில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதை யொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வரு கிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற் றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொ ண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே (more…)

நாய்களின் தேவதையாக த்ரிஷா

தென் இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பீட்டா நிறுவனத்தின் புதிய விளம்பர த்தில் ஆதரவற்ற நாய்களுக்கு ஒரு தேவதையாக திகழ்கிறார் த்ரிஷா. மேலும் தனது ரசிகர்களையும் ஆதர வற்ற நாய்களை தத்தெடுத்து தேவதை யாக மாறுங்கள் என்று அட்வைஸ் பண் ணுகிறார். பீட்டாவின் புதிய விளம்பரத் தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதில் த்ரிஷா, பம்பி என ஒரு நாயுடன் தோன்றுகிறார். குட்டியாக தெருக்களில் பம்பி திரிந்த போது (more…)

ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன்: அனுஷ்கா

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலை ந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல் லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ் காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பல ரும் புலம்பி வருகின்றனர். ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவ ருக்கு (more…)

அஜித் ரசிகர்களுக்கு ஓரு நற்செய்தி

அஜீத்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்டநாள் கனவு. அதனை நிறைவேற்ற இருக்கிறார் அஜீத். விரைவில் தமது ரசிகர்களை சந்திக்க உள்ளார். நடிகர்களில் சற்று வித்யாசமானவர் அஜீத். தனக்கென்று ஒரு கொ‌ள் கையை வைத்துக் கொண்டு அதன்படி நடப்பவர். தமிழில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் இடத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ள அஜீத்தை, சமீபத்தில் இவரது ரசிகர்கள் மிகவும் டெண்ஷன் அடைய செய்தனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அஜீத்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எண்ணு கின்றனர். இதற்காக ரசிகர்கள் சிலர் ரசிகர் மன்ற தலைமை இடத்தில் கூட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar