
ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் – நடிகை மீனா
ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் - நடிகை மீனா
10 ஆண்டுகாலம் இடைவெளியில் ரஜினிக்கு மகளாவும், அதே ரஜினிக்கு மனைவியாகவும் நடித்தவர் நடிகை மீனா. இவர், ரஜினி கௌரவ வேடமேற்று நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து எஜமான் திரைப்படத்தில் மனைவியாகவும் நடித்து புகழ் பெற்றவர். இதனைத் தொடர்ந்து முத்து, வீரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது நடிகை மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். சென்னை காமராஜர் அரங்கில் நடந்த ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய மீனா “ரஜினிகாந்துடன் நிறைய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். ஆனால் நான் குழந்தையாக இருந்தபோதே அவருடன் பேசக்க