Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரஜினி

இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு!?

இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர் களை யோ ஆதரித்து வாய்ஸ் கொடுக் கும் திட்ட மில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித் தும் திருப்தியான அபிப் பிராய மும் இல்லை என்று ரஜினி தெரி வித்ததாக செய்திகள் வெளி யாகி யுள்ளன. சில தினங்களுக்கு முன் திடீரெ ன்று ரஜினியை அவரது இல்லத் தில் சந்தி த்தார் அரசியல் விமர்ச கரும் ஜெயல லிதாவின் இப்போ தைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.  1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங் களை அலசினர். பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய (more…)

சட்டமன்ற தேர்தலில் ரஜினி…

சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்கலாம் என காத்திருக்கிறார்கள்.  1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கருணாநிதி, மூப்பனார் ரஜினி படங்களுடன் ரசிகர் கள் மும்முரமாக தேர்தல் பணியாற்றினர். ரசிகர் மன்றம் சார் பில் தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்தார்கள். போஸ் டர்கள் அச்சிட்டும் ஒட்டினர். 2004 பாராளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா கூட்டணிக்கே எனது ஓட்டு என்று அ (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)

“சங்கராபரணம்” எடுத்த கே. விஸ்வநாத் இயக்கத்தில் ரஜினி

பிரபல தெலுங்கு இயக்குனர் கே. விஸ்வநாத். இவர் எடுத்த “சங்கராபரணம்” படம் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி கரமாக ஓடியது. விருதுகளையும் குவித்தது. கமல் நடித்த “சலங்கை ஒலி”, “சிப்பிக்குள் முத்து”, “பாச வலைகள்” ஆகிய படத்தையும் டைரக்டு செய்துள்ளார். “குருதிப்புனல்”, “காக்கை சிறகினிலே”, “யாராடி நீ மோகினி” ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது. இதுபற்றி ரஜினி கூறி இருப்பதாவது:- கே. விஸ்வநாத்தை விமான நிலையத்தில் ஒருமுறை சந்தித்தேன். “சாகரசங்கமம்” அவருடைய மெகா ஹிட் படம். நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் இயக்கும் படமொன்றில் நான் நடிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். ஆனால் எனக்கு வேறு சில படங்கள் இருந்தன. அவற்றை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம்

சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். இன்று மாலை விருந்துக்கும் பிறந்த நாள் விழாவுக்கும் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்து கொண்டு பேசுகிறார். அமிதாப்பச்சன் இந்திப்பட உலகில் தொடர்ந்து கலக்கி வருகிறார். சமீபத்தில் சிறுவனாக நடித்த “பா” படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. டி.வி.யில் குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மொழிகளை கடந்து ரசிகர்களை கவர்ந்தார், 2008-ல் 66-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடியபோது அமிதாப்பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் திரை உலகுக்கு வந்தார். இளம் தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நடிப்பில் கலக்குகிறார். மலையா

ரஜினி உற்சாகம்: எந்திரன் வெற்றி

எந்திரன் திரைப்பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.எந்திரன் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் துவங்கியது. வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன். அமெரிக்காவில் நேற்று முன்தினம் எந்திரனுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் ஒருவாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் எந்திரனுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் முன்பதிவு இப்போதே ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ரிலீஸுக்கு மூன்று அல்லத
This is default text for notification bar
This is default text for notification bar