நித்தியானந்தாவின் முன்னாள் பக்தையின் அதிரடி வாக்குமூலம்
நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்கா விலிருந்து வரவழைக்கப்ப ட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிக ளை பதிவுசெய்தேன் என்று அவர து முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்துள் ளார்.
பெங்களூர் காவல் நிலையத்தில் நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ராவ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் நித்தியானந்தாவின் செக்ஸ் லீலை கள் தொடர்பாகவும், அவர் தன்னிடம் எப்படியெல்லாம் பாலியல் (more…)