சர்க்கரை நோய்
சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
* சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்திருந்ததா?
* சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா?
* சில ஆண்டுகளாக இருக்கிறது என் றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும்.
* பல ஆண்டுகளாக இருந்தால் இத னால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும்.
முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் (more…)