Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரத்தசோகை

ஐயய்யோ – 20 காரணங்களா? தலைச்சுற்ற‍லுக்கு

ஐயய்யோ - 20 காரணங்களா? தலைச்சுற்ற‍லுக்கு... ஐயய்யோ - 20 காரணங்களா? தலைச்சுற்ற‍லுக்கு... ந‌ம‌க்கு தலைச் சுற்றல் ஏற்பட்டிருக்கிறது என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்

15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்... 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் பூண்டுக் கஞ்சி குடித்து வந்தால்... மனித சமூகத்திற்கு இயற்கைதந்தருளும் அற்புதமான மூலிகைகளில் (more…)

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . .

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . . உடலுக்கு வலிமை, வீரியம் தரும் ஒப்ப‍ற்ற‍ பருப்பு இந்த பாதாம் பருப்பு. மேலும் இதில் (more…)

அனீமியா (ரத்தசோகை) வகைகள்

உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா என அழைக்கப்படும் `ரத்தசோகை'. இந்த சோகை என்னும் சொல்லியே ஒரு சோகம் ஒளிந்திருப்பதை கவனிக்கவும். வளம் குறைந்த நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராண வாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.   இதன் அறிகுறிகள் என்னென்ன?   தளர்ச்சி, தோல் வெளுத்துப்போதல், இதய (more…)

ரத்தசோகை நோயின் அறிகுறிகளும் தீர்வுகளும்

சத்தான உணவு சாப்பிடாவர்களுக்குதான் அதிகளவில் ரத்த சோகை வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைக்கு பின் சிலர், வயதான வர்கள் போன்றவர்களுக்கு ரத்த சோகை வர வாய்ப்பு உண்டு. இத னால்தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு சாப்பிடும்படி அறிவுறுத் துவர். காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப் பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும். அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது. எந்த ஒரு (more…)

சமையலறை பொருட்களின் மருத்துவ குணங்கள்

சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களிலுள் ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்வோமா.. . - சொரசொரப்பான தோலை மி ருதுவாக்கும் கொத்தமல்லி * வெங்காயத்தை நறுக்கும் போ து நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண் கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச்சாற்றில் அமிலத் தன் மை இருப்பதே (more…)