Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரத்தம்

பதறாதீர் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்…

பதறாதீர் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்…

பதறாதீர் - உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்… உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால் உங்கள் உடலில் பற்பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே நமது உடலில் ஓடும் இரத்தத்தில் இரத்த அணுக்களின் அளவை சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். இதற்கு வாழைப் பழம் மா மருந்தாக பயன்படுகிறது. இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அதிலும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த செவ்வாழையை தினமும் ஒன்று என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்கும். இதன்காரணமாக உடலுக்கு ஏற்பட விருக்கும் பல ஆரோக்கிய சீர்க்கேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறுகிற
உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்

உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்

உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால் சாதாரண ஒரு வண்டி ஓட்டுவதற்கு எரிபொருள் எப்படி தேவைப்படுகிறதோ அதைவிட பன்மடங்கு உயிரினங்கள் இரத்த ஓட்டம் என்பது இன்றியமையாதது ஆகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த‌ நமது உடலில் ஓடும் அந்த ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதன் சராசரி அளவைவிட அதிகமாக இருந்தால்… அது நமக்கு அடிக்கடி சளித்தொல்லை ஏற்படும் தும்மலும் தொடர்ந்து வரும். அதற்கான நிரந்தர தீர்வாக சிறிது புதினாவுடன் உப்பு, மிளகாய், கொஞ்சம் புளி சேர்த்து துவையல் செய்து தினந்தோறும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சளித் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம். குறிப்பு – மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே! இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன
சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் நன்றாக வெளியேற உடலில் உள்ள நீர்ம கழிவுகள் அனைத்தும் நமது சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால், நமது உடலின் உள்ளே சுத்தமாகும். ஆனால் சிலர், சிறுநீரை வெளியேற்றவே பெரும்பாடு படுவதுண்டு. அவர்களுக்கான இந்த பதிவுதான் இது. சிறிது அருகம் புல்லை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இடித்து பிழிந்து அதன் சாற்றை எடுத்து, ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும் மேலும் உடலில் வீக்கம் இருந்தால் அதுவும் குறையும். அதுமட்டுமல்ல வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீக்குவதோடு ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது. #புல், #அருகம்புல், #சிறுநீர், #இரத்தம், #ரத்தம், #விதை2விருட்சம், #grass, #clover, #urine, #blood, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து மனிதர்களின் உடலாரோக்கியத்திற்கு சீரான இரத்த‍ ஓட்ட‍ம் என்பது (more…)

இரத்த பரிசோதனை ரகசியங்கள் – ஒரு மருத்துவரின் அவசிய‌ அலசல்

இரத்த பரிசோதனைகள் (Blood Tests) - ரகசியங்கள் (Secrets)  குறித்த‌ ஒரு மருத்துவரின் அவசிய‌ அலசல் பொதுவாக மருத்துவர்களிடம் ஒரு நோயாளி எந்த ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்றாலும், (more…)

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால்

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . . வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . . ஆன்மீகத்தில் மிகமுக்கிய புனிதமான மரங்களில் மிக முக்கிய மரமாக கருதப்படுவது இந்த வில்வ மரம். இந்த வில்வ (more…)

மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?

அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில் நுண்ணிய இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சந்திக்கி ன்றன. இவைகள் சுலபமாக உ டையும் குழாய்கள். சிறு பாதி ப்பு ஏற்பட்டாலும் மூக்கை நோ ண்டும்போது உடை ந்து (more…)

இரத்தம் – ஒரு மருத்துவப் பார்வை

ரத்தம் பற்றி டாக்டக் எம்.எஸ். திவ்யா அளித்த விளக்கம் வருமாறு:- ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே `ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கு ம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த த்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைக் செலுத்துவார் கள். ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?. ஒரு சொட்டு ரத்தத்தில் (more…)

செயற்கை இரத்தம் செலுத்துவதால் . . .

செயற்கை இரத்தம் செலுத்துவதால் எந்தவிதமான நோய்த் தொற்றும் ஏற்படாது. பிராண வாயு (ஆக்ஸிஜன் ) இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது. மனிதனது உட லில் காயம் ஏற்பட்டு அவ்விட த்திலிருந்து அதிக படியான இரத்தம் வெளியேறும் பட்சத் தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது. எனவே தான் செயற்கை இர த்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் (more…)

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை. காரணம்: குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு (more…)

கொசு மனிதர்களை கடித்து ரத்தம் எடுக்கும் காட்சி – வீடியோ

கொசு நம்மை கடிப்பை நாம் உணர்த்தி ருக்கிறோம். கொசு நம்முடைய உடலி ருந்து ரத்தத்தை எவ்வளவு வேகமாக அதனுடைய வயிற்றுக்கு செல்கிறது என்ற நேரடிக்காட்சியை தான் இப்போ து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar