Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரத்து

காங்கிரஸ் அதிரடி – நீட் தேர்வு ரத்து – விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் – தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் அதிரடி – நீட் தேர்வு ரத்து – விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் – தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் அதிரடி - நீட் தேர்வு ரத்து - விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் - தேர்தல் அறிக்கை காங்கிரஸ் அதிரடி - நீட் தேர்வு ரத்து - விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் - தேர்தல் அறிக்கை பாராளுமன்ற தேர்தலுக்காக‌ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக (more…)

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – தமிழக அரசே காரணம் – முற்றிலும் உண்மை

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தமிழக அரசே காரணம் - முற்றிலும் உண்மை திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தமிழக அரசே காரணம் - முற்றிலும் உண்மை வரும் 28ஆம் தேதி திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த (more…)

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை  (more…)

நடிகை நயன்தாராவால் படபிடிப்பு திடீர் ரத்து!

தமிழ், தெலுங்கு படங்களில் பரபரப்பாக நடித்து வந்த நயன்தாராவின் திடீர் உடல்நலக்குறைவி னால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .  இவர் பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின் பு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது அஜித், ஆர்யா ஜோடியாக கொலிவுட்டில் இரண்டு படங்க ளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா, தொடர்ந்து மேக்கப் போட்ட தால் தோலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத னால் இவர் கேரள ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டு வருவ தாக கூறப்படுகிறது. இதற்காக (more…)

இந்த‌ மாதத்துடன் வங்கிகள் கொடுத்த‍ காசோலைகள் அனைத்தும் ரத்து – ரிசர்வ் வங்கி அதிரடி

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ வங்கி காசோலைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட இருக்கிறது. பல்வேறு பாதுபாப்பு அம்சங்க ளை கொண்ட புதிய அதி நவீன காசோலைகளை, வாடிக்கையா ளர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் கேட்டு க் கொண்டு ள்ள‍ன• பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏராள மான தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டி (more…)

20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத்தேர்வுகள் ரத்து

டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 20ம் தேதி, முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள தால், மாநிலம் முழுவதும், பள் ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ள்ளன.டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில், வ ரும், 20ம்தேதி, தேசிய அளவில் , முழு அடைப்பு போராட்டம் நடத்த, (more…)

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் (more…)

பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து . . .

திருச்சியில் தொடர் மழை பெய்து வருவதால், திருச்சி அண்ணா பல்கலைகழகத்திற்க்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன் அறிவித்துள்ளார். இதற்கிடையில் திருச்சியில் தொடர் மழை பெய்து வருவதால், வானம் கடும் மேக மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விமானங்கள் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமான சேவையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.