Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளை ஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ் க்கை முறையில் இவையெல்லாம் இயல் பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுக ளோ பயங்கரம்! ரத்த அழுத்தம் என்றால் என்ன? ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தே வையை விட மிக உயர்ந்தி ருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar