Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரமலத்

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

பிரபுதேவா, எனக்கு துரோகம் செய்துவிட்டார் – நயன்தாரா

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாக ரத்து செய்து விட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்து விட்டதாகவும், இதனா ல் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின் னர் தனிமையில் இருந்த நயன்தாரா வுக்கு, “வில்லு” படத்தில் நடித்த போது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக் கம் ஏற்ப ட்டது. ஆரம் பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இரு வரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் (more…)

சினிமாவை விட்டு நான் விலக மாட்டேன்: நயன்தாரா

ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சி வசப் பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப் போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன் தாரா கூறியுள்ளார். நயன்தாரா வுக்கும் பிரபு தேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திரும ணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது. தெலுங் கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப் பிடிப்பு சில (more…)

கண்ணீருடன் நயன்தாரா . . .

பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவ தாக ஏற்கனவே அறிவித்த நயன் தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராம ராஜ்யம்" படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் நயன்தாரா சினிமா உலகத்திலி ருந்து விடை பெற்றார். நடிகர் சிம்பு வுடனான காதலை முறித்து கொ ண்ட பின்னர் தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர் இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபு தேவா வின் மனைவி ரமலத், ஆரம்பத் தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறி னார். பின்னர் ரமலத்திற்கு (more…)

கோர்ட்டில் பிரபுதேவாவின் காதல் மனைவி மனு!!

கள்ளக்காதலி நயன்தாராவுடன் சுற்றும் எனது கணவர் பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று அவரது மனைவி ரமலத் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா - ரமலத் தம்பதியரின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக புகுந்திருப்பவர் நடிகை நயன்தாரா. சிம்புடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு சினிமாவையே வெறுத்திருந்த நயன்தாராவுக்கு ஆறுதல் சொன்ன பிரபுதேவா, பின்னாளில் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, ஒரே ஓட்டலில் அறை எடுத்து தங்கு‌வது என தாலி கட்டாத கணவன் - மனைவி போலவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவை தான் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்தார். இது அவரது மனைவி ரமலத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபுதேவா - நயன்