Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரம்ஜான்

ர‌மலான் சிறப்பு – முகலாய பாணியில் மட்ட‍ன் குருமா

ர‌மலான் சிறப்பு - முகலாய பாணியில் மட்ட‍ன் கருமா தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/4 கப் க்ரீம் - 1/4 கப் கோவா - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) சுண்ட காய்ச்சிய (more…)

முஸ்லீம்கள் ஆற்ற‍வேண்டிய ஆறு கடமை (ரம்ஜான் சிந்தனை)

    ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை சந்திக் கும் போது, அவருக்கு ஸலாம் உரைக்கவேண்டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை விருந் துக்கு அழைக்கும் போது அவ்வழைப்பை ஏற்று, அதன் படி சென்று அவரை சிறப்பிக்க‍ வேண் டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரர் நலம் பல‌ நாட (அறிவுரை கூறுதல்) வேண்டும் மேலும் அவர் விரும்பும்போது அவருக்கு இவர் நலம் நாடி அவரது (more…)

எறும்பைக் கண்டதும் அஞ்சி நடுங்கும் விசித்திர மனிதர்

பாம்பு கடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வோரை பார்த்திரு க்கிறோம். ஆனால், எறும்பு கடித்ததாலே மருத்துவம னைக்கு செல்லக்கூடிய நப ரை கேள்விப்பட்டிருக்கி றோமா? கேரள மாநிலம், பெரும்பாவூர் மாரம்பிள் ளையில், பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் அப்துல் கா தர். இவர், 12 ஆண்டு சவூதி அரேபியாவில் பணி யாற்றி னார். அங்கு, 1998ம் ஆண்டு, எறும்பு கடித்து இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. அதனா ல், உடலெங்கும் தடிப்புக்கள் தோன்றி, மயக்கம் அடைந் (more…)

உணவை வீணாக்காதீர்!

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறி த்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களை சொல்கிறார் கள். சாப்பிடும் முன்பு செருப்பு களை கழற்றிவிட வேண்டும். அது பாதங்க ளுக்கு இன்பத்தை அளிக் கும். இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் குடிப்பதும் கூடாது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. ஒரு வே ளை தன்னை மறந்த நிலையில் அவ் வாறு தண்ணீர் குடி த்துவிட்டால் அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்துவிட வேண்டும். குடும்பத்தி லும், சமுதாயத்திலும் எல்லோரும் ஒன்று கூடி சாப்பிட வேண்டும். இர வில் பட்டினியாக இருக்கக் கூடாது. அப்படி பட்டினி கிடந்தால் விரைவில் (more…)