Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரம்யா!

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர்

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர் தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர் திருமணம் செய்து கொண்ட ஒரே ஆண்டில் கணவருடன் மிகுந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு (more…)

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரை ரம்யா - க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து! சின்னத்திரை ரம்யா - க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து! சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்க ள் ஒரு சிலரே, இதில் (more…)

“நான் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தானே அவர்கள் வெற்றி பெற்றார்கள்!” – நடிகை ரம்யா

கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் ரம்யா, தமிழில்  குத்து படத்தில் மூலம் அறிமுகமானார். பின் கிரி, பொல்லாதவ ன், தூண்டில், சிங்கம்புலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  இவர் சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார். மாநில இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகிக்கிறார். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ரம்யா வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய் தார். முன்னாள் மந்திரிகள் சிவ குமார், ரோஷன்பேக், ஹாரீஸ், காதர், தினேஷ், குண்டுராவ் உள்ளிட்ட பல முக்கிய தலை வர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார். இவர்கள் அனைவருமே (more…)

எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் கால்சியம் உணவு

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட் கார்ந்த நிலையிலேயே வேலை பார் த்தல், கால்சியம் சத்துக் குறைபா டான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.   எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கி றார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்ற ங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான (more…)

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா!

தனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை. சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத் தில்தான் இவரை மையம் கொ ண்டு ஒரு பெரும் புயலே கன் னட திரையுலகில் எழுந்து அடங்கியது. இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகை களில் செய்தியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar