Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரயில்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக்

ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் ரெயில் டிக்கெட் முன்பதிவு ஒரு பிளாஷ்பேக் இப்போது வீட்டில் இருந்தபடியே கனிணி மூலமாக அல்லது மொபைல் மூலமாக (more…)

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான்

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சி யமாக நின்று கொண்டிருக்கிற து ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்ய மானது. ஆனால் இந்த பகுதியைச் சேர் ந்த பலருக்கேகூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம். தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கி ருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது (more…)

இரயில் பயணிகள் கவனத்திற்கு . . . ! – வீடியோ

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென்று இப்ப‍டி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை தொடர்ந்து திரைப்பாடலை ஓட விட்டு, அந்த பாடலுக்கு ஏற்ற‍ற் போல் ஆடிய இந்த கூட்ட‍த்தையும் அதனைத் தொடர்ந்து மக்க‍ளிடம் அவர்கள் சொல்ல‍ வந்த கருத்தை இவர்கள் சொல்ல‍ வந்த‌ கருத்தை எடுத்துரைத் த‍ விதம் பாராட்டுக்குரியதே ! ஆம்! திடீரென்று இவர்கள் போட்ட‍ (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

பிரிந்த கணவன் மனைவியை இணைக்கும் பெருமாள் ஆலயம்

பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள் இவர் . ஆம்! கணவன் - மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவா கரத்து வரை செல்லும் வழக்காக இருந் தாலோ இக்கோவிலில் வந்து வழிபட் டால் வேணாட்டு அரசன் ரவி வர்ம னுக்கு மனைவியோடு சேரும் பாக்கி யம் கிடைத்ததைப் (more…)

தவறி விழுந்தால் நிலைமை என்ன? – வீடியோ

உயிரின் விலை என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் உயிர் விலை மதிப்பற்ற மிகப் பெ றுமதியான ஒரு விடயம் என்று தான். ஆனால் அந்த மிகப்பெரிய உயிரின் பெறுமதி தெரியாமல் சில மனிதக் குர ங்குகள் காட்டும் வித்தைகளையே நாம் உங்க ளுக்கு காட்டப்போகிறோம். ஒரு தாய், குழந்தையை பெற்றெடுக்கு 10 மாதங்கள் படாத பாடுபட்டு எவ்வள வோ துயரப்பட்டு பிரசவித்திருப்பாள்.. ஆனால் இந்த க்குரங்கள் உயிர் விலை தெரியாது தாவிக்கு (more…)

காவல் நிலையத்தில் ரஞ்சிதா…

ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்லூரி மாணவி ரஞ்சிதா, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சி யாகி போலீஸாரிடம் முறையிட்ட (more…)

அன்ரிசர்வ்டு பயணத்திற்கும் இனி முன்பதிவு : ரயில்வே அதிரடி

முன்பதிவு வசதி இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வத ற்கான டிக்கெட்டை, மொ பைல் போன்களின் மூலம் பெறலாம் என்று இந்தியன் ரயில்வே (இன்பர் மேசன் சிஸ்டம் பிரிவு) பொது மேலாளர் எஸ்.எஸ். மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுத்துறை நிறுவன ங்களுக்கான கருத் தரங்கில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாத்தூர் கூறியதா வது, இனிமேல், முன்பதிவு வசதி பெட்டிகளில் பயணம் செய்வதற் கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் (more…)