முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி! – (உண்மையிலேயே இவர் நிஜ ஹீரோதான்!)
காவல் துறையின் இந்த நிஜ வாழ்க்கை நாயகனுக்கு சல்யூட்.
அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, (more…)