Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரவை

சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி - சமைத்து ருசித்து சாப்பிட இனிப்பு உணவுகளில் எப்போதுமே இந்த ரவா கேசரி என்றுமே முதன்மையானது என்றால் அது மிகையாகாது. அந்த ரவா கேசரியை நாமே சமைத்து ருசித்து சப்பிட்டால் அதன் சுவை இன்னும் பல மடங்கு கூடும். இந்த ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், தண்ணீர் - 2 1/2 கப், சர்க்கரை - 1 3/4 கப், நெய் - 3/4 கப், கேசரி கலர் - சிறிதளவு, ஏலகாய் தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - தேவையான அளவு, உலர் திராட்சை - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? வாணலியை அடுப்பில் வைத்து, நெய் 2 தேக்கரண்டி விட்டவுடன் உலர் திராட்சையையும் முந்திரியையும் போட்டு நன்கு வறுத்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த வாணலியில் ரவையை கொட்டி உடன் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதன் வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்தவுடன், அதில் இரண்டரை கப் தண்னீரைச் சேர

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . .

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . . ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . . ரவை, கோதுமை மாவு, அரிசிமாவில் தோசை சுடும்போது .. தோசையின்  சுவையை அதிகரிக்க‍முடியும் எப்ப‍டி என்றுதானே யோசிக்கிறீர்கள். இதோ அந்த (more…)

சமையல் குறிப்பு: ரவை சேமியா இட்லி

ரவை மற்றும் சேமியாவை வைத்து சூப்பராக 20 நிமிடத்தில் இட்லி செய்யலாம். இப்போது அந்த ரவை சேமியா இட்லியை எப்படி செய்வ தென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:   ரவை - 1 கப் சேமியா - 1/4 கப் சற்று புளித்த தயிர் - 1 கப் தேங்காய்-2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி-1 டீஸ்பூன் (நறுக்கிய து) பச்சை மிளகாய்-2 (நறுக்கியது) இஞ்சி - சிறிது (நறுக்கியது) நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத் (more…)

சமையல் குறிப்பு: கோதுமை ரவை வெண்பொங்கல்

தேவையான பொருட்கள் கோதுமை ரவை - 1 1/2 கப் வேகவைத்த பாசிப்பருப்பு - 1 கப் மஞ்சள்தூள் - சிறிதளவு நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி-1 டீஸ்பூன் பொடியாக நறுக்கி யது பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் முந்திரி - தேவைக்கு எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு (more…)