ராகிங் செயல்பாட்டிற்கெதிரான வலைத்தளம் மற்றும் ஹெல்ப்லைன்!
ராகிங் செயலுக்கெதிரான வலைதளத்தையும், ஹெல்ப்லைனையு ம் மனிதவள அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் தொடங்கி வைத் தார்.
இந்த போர்டல், ராஜேந்திர கச்ரூ என்ப வரின் கீழ் செயல்படும் அமன் சத்யா கச்ரூ ட்ரஸ்ட் என்ற அமைப்பால் ஏற்ப டுத்தப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டில், ராகிங் செயல் பாட்டிற்கு எதிரான ஒரு போர்டலை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன் றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், "ராகிங் என்பது ஒரு பெருங் குற்றம். இது, ஒரு மாணவரின் தன்னம் பிக்கையை அழித்து, அவரை (more…)