Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ராகு

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி ஒருவரது ஜாதகத்தில் பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, (more…)

ந‌வகிரகங்களால் உங்களுக்கு தோஷம் ஏற்பட்டால்

ந‌வகிரகங்களால் உங்களுக்கு தோஷம் ஏற்பட்டால் ந‌வகிரகங்களால் உங்களுக்கு தோஷம் ஏற்பட்டால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற‌ ந‌வக்கிரகங்களாலும் (more…)

ராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை

ராகு, கால பூஜை - பின்னணியில் உள்ள‍ புராண கதை ராகு, கால பூஜை - பின்னணியில் உள்ள‍ புராண கதை ராகுகால வழிபாட்டு முறை அண்மைக் காலத்தில் தோன்றியது. எனவே (more…)

ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு ஆபத்தா? – அறிந்துணர நேரடி காட்சி – வீடியோ

ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு ஆபத்தா? - அறிந்துணர நேரடி காட்சி - வீடியோ ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு ஆபத்தா? - அறிந்துணர நேரடி காட்சி - வீடியோ ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்கு ஆபத்து.? 18 மாதங்களுக்கு ஒருமுறை ராகு (Ragu)-வும் கேது(Ketu)-வும் தங்களது இருப்பிடத்தை மாற்றிக்  (more…)

சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும்  ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.  இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகா (more…)

ராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி?

திருவிழா சந்தையில்  வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா? இந்த வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால்  ராகு கால நேரம் வரிசைப்படி வந்துவிடும். திருவிழா    திங்கள்          7.30    9.00 சந்தையில்  சனி              9.00   10.30 வெளியே    வெள்ளி       10.30  12.00 புறப்பட்டு   புதன்           12.00    1.30 விளையாட  வியாழன்      1.30    3.00 செல்வது     செவ்வா (more…)

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: 16/05/2011 முதல் 15/11/2012 வரை . . .

16.5.11 முதல் 15.11.12 வரை: ராகு பகவான், மே16 காலை 9.55 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும், கேது பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர் கள் இந்த ராசிகளில் ஒன்றரை ஆண்டு சஞ்ச ரிப்பர். இதையொட்டி, 12 ராசிகளுக்கும் நடக் கும் பலன்களைக் கணித்துள்ளார் ஜோதிட மாமணி மது ரை சங்கர்ஜி. மேஷம் 55/100 சமயோசிதமாக செயல்பட்டு வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு எட்டில் ராகுவும், இரண்டில் கேதுவும் பெயர்ச் சியாகி உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு ஆறாம் இடமான எதிரி, பத்தாம் இடமான தொழில் ஸ்தானத் திலும் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு நான்காம் இடமான வீடு, வாகனம், 12ம் இடமான விரய ஸ்தானத் தில் பதிகிறது. எனவே, இந்தப்பெயர்ச்சி சுமாரான பலன்களைத் தந்தாலும், கிரகப் பார்வையின் பயனால் சில நன்மைகள் வந்து சேரும். பேச்சால் பிரச்னை
This is default text for notification bar
This is default text for notification bar