2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!
ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை (more…)