Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ராசி கண்ணா

பேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா

பேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா

பேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா பாடலாசிரியரும் இயக்குநருமான‌ பா.விஜய் தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் இணைத்து வைத்து மேதாவி என்ற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இத்திரைப்படம் பற்றி அவர் கூறியதாவது: ஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் - த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகி யிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நே
இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் – மார்தட்டும் நடிகை

இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் – மார்தட்டும் நடிகை

இனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் - மார்தட்டும் நடிகை வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூர்யா- ஹரி காம்போவில் உருவான திரைப்படங்கள் இவையாவும் வசூல் ரீதியாக‌ சூப்பர் ஹிட்டானவை. மீண்டும் இந்த காம்போவில் அருவா என்ற புதிய படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சூர்யா படத்திற்கு முதன்முறை யாக இசையமைக்க உள்ளார் டி.இமான். வேல், மாற்றான் திரைப்படங்களை தொடர்ந்து இப்படத்திலும் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ராசி கண்ணா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரை யாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அட
This is default text for notification bar
This is default text for notification bar