கர்நாடகாவை ஆண்ட ஹொய்சாள மன்னர்களால் கட்டப் பட்ட கோயில்களில், ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோ யில் மிகவும் பெரியது. கலை நயம் மிக்க இங்கு ராஜா பெய ரில் ஒரு மூல வரும், ராணி பெயரில் ஒரு மூலவருமாக இரு சந்நி திகள் உள்ளன.
தல வரலாறு: ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவா ரகா புரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிரு ஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின் பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர் கள் மீண்டும் தங்கள் வேத சமயத் தைப் பின்பற்றத் தொடங் கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய் சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் (more…)