முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்து கொண்டு 3ஆவது பெண்ணுடன் குடித்தனம் நடத்தும் ஏமாற்றுக் கணவன் – வீடியோ
முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்து கொண்டு 3ஆவது பெண்ணுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த கணவன். தனது மகனின் கள்ளக்காதலை , பெற்ற தாயே! ஊக்கப் படுத்திய விபரீதம்! கணவனை தட்டிக்கேட்ட முதல் மனைவி, அகோரமான முறையில் அந்த கணவனால் கொடுமைப் படுத்த ப்பட்டுள்ளார். இப்படி ஒரு சம்பவம் இராஜ் தொலைக் காட்சி யில் கோப்பியம் நிகழ்ச்சியில் (more…)