Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ராணா

குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம்

"ஒஸ்தி" படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியிரு ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பா லிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் "தபாங்". இப்படம் தமிழில் "ஒஸ்தி" என்ற படத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. படத்தில் நாயக னாக சிம்புவும், நாயகியாக ரிச்சா வும் நடித்து வருகின்றனர். தரணி இயக்கி வருகிறார். ஒஸ்தி படத் தின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தி தபாங்கில் "முன்னி..." என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற் றது. இதில் மல்லிகா அரோரா, கல க்கலாக ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் கிறங் கடித்தார். அதேபோல் ஒஸ்தியிலும் இது போன்று ஒரு (more…)

ராணா படத்தில் மீண்டும் வடிவேலு

ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய் ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ள ன. தேர்தல் பிரச்சாரத் தின்போது, நடிகர் வடி வேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சி த்தார்.  அவரது இந்தப்போக் கால் அதிருப்தியடை ந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவ தாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார். திரையுலகில் இது பெரும் (more…)

ரஜினி சிகிச்சைக்காக லண்டன் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ஏ.வி. எம். ஸ்டூடியோவில் நட ந்த “ராணா” படப் பிடிப்பில் பங்கேற்றபோது திடீர் உட ல் நலக் குறை வால் அவதி ப்பட்டார். காய்ச்சல், சளித் தொல் லை, வாந்தி போன் றவை இருந்தன. உடனடியாக மயிலாப்பூ ரில் உள்ள இசபெல்லா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு (more…)

“ராணா” படம் கைவிடப்பட்டதா? – கே.எஸ். ரவிக்குமார்

தலைவருக்கு உடம்பு சரியில்லை. அதை விட அதைப் பற்றி வரும் வதந்திகளால் அவரது ரசிகர்கள் மன தளவில் பாதிக்கப்படுகிறார்கள். போன சில வாரங்கள் முன்பு தான் ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளி யிடப் பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபி கா படுகோனேயும் நடித்த (more…)

புதிய முயற்சியில் ரஜினி . . .

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறை க்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவரு க்கு ஆபத் தாக முடிந்தது என்று இப் போது புதிய தகவல்கள் வெளியாகியுள் ளன. மருந்து, மாத்திரை, மருத்துவ மனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்பு படுத் தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் (more…)

ராணா படம்: ரஜினி ஜோடி யார்? – கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சென் னையில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாரா கிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ஜோடியாக நடிக்க அசி னிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம் பியதால் அவரை நீக்கி விட்ட தாகவும் வெளியான செய்திகளில் உண்மை (more…)