Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ராணி

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு புடவை ( #Saree ) அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து  இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் (more…)

நீங்கள் அழகு ராணியாக வேண்டுமா?

உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப் பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா? சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொரு ட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்டு மேக்கப்’ போட்டு க் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் (more…)

ராணியாக முடிசூடப்போகும் நடிகை அனுஷ்கா

வீராங்கணை ராணி ருத்ரமாதேவி என்ற ராணியார் 1259 முதல் 1289 வரை ஆந்திராவில் உள்ள‍ பெரும்பாலான பகுதியை ஆட்சி செய்தவர். இவர் பெரும் படைகளை திரட்டி எதிரிகளுடன் வீரதீரத் தோடு போரிட்டு வீழ்த்தி, தனது நாட்டைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. குணசேகர் என்கிற பிரபல‌ இயக்குநர், ரா ணி ருத்ரமாதேவி அவர்களின் வாழ்க் கை யை தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழி களில் திரைப்படமாக வடிக்கவிருக்கிறா ர். அருந்ததி படத்தில் பிரபலமாகி சிம்புவு டன் வானம், விக்ரமுடன் தெய்வத் திரு மகள் படங்களிலும் நடித்த நடிகை அனுஷ்காவை, (more…)

த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா வரிசையில் திவ்யா பண்டாரி

தனது புதிய படமான ஊ ல ல லா படத்தில் நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப் போல பிரப லம் ஆவார் என்று நடிகரும், இயக்குனருமான ஜோதி கிருஷ்ணா கூறியுள் ளார். பட அதிபர் ஏ.எம். ரத்ன த்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹிரோ வாக நடிக்கும் படம் ஊ ல ல லா. இந்த படத்தில் ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த (more…)

பதினாறு வகையான பாக்கியங்களை அருளும் பதினாறு லட்சுமி

வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ் தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய் வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னை யை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங் கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறு களையும் வழங்கும் வள்ளல் பெருந் தகையான தயாதேவி அன்னை லட்சுமி. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கிய ங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் (more…)

எறும்புகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் – வீடியோ

1.அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வே லையாட்களும் காவலாளிகளும் 3வருடம் வரையும், ஆண் எறு ம்பு சில மாதமும் உயிர் வாழ்கி ன்றன. (பூச்சி இனங்களில் மிக வும் அதிக காலம் உயிர் வாழக் கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது) 2. ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட் டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன. 3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக் கும். அதே வேளையில் (more…)

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயில்

கர்நாடகாவை ஆண்ட ஹொய்சாள மன்னர்களால் கட்டப் பட்ட கோயில்களில், ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோ யில் மிகவும் பெரியது. கலை நயம் மிக்க இங்கு ராஜா பெய ரில் ஒரு மூல வரும், ராணி பெயரில் ஒரு மூலவருமாக இரு சந்நி திகள் உள்ளன. தல வரலாறு: ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவா ரகா புரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிரு ஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின் பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர் கள் மீண்டும் தங்கள் வேத சமயத் தைப் பின்பற்றத் தொடங் கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய் சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் (more…)

சில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்

விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது (more…)