அடங்கியது இராமாயணம்... நான்கே வரிகளில்... வரிக்கு நான்கே வார்த்தைகளில் ...
அடங்கியது இராமாயணம்... நான்கே வரிகளில்... வரிக்கு நான்கே வார்த்தைகளில் ...
இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் முதன்மையானதாக போற்றப் பட்டு வருவது இராமாயணம் ஆகும். இதனை (more…)
”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில தகவல்கள்.
”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில தகவல்கள்.
இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)
சாபம் என்றால் என்ன?
ஒருவருக்கு மற்றவர் தெரிந்தோ, தெரியாமலோ பாதிப்பை ஏற்படுத் தும் போது, அதனைப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மனம் வருந்தி பாதிப்பு ஏற்படுத்தி யவனைக் கடும் கோபம் கொண்டு சபிப்பது தான் சாபம்! இதில் ஓர் ஆச்சர்யம் என்ன வென்றால், சாபம் கொடுத் தவர்தான் சாபம் அகலவும் வழி கூற இயலும்!
ராமாயணத்தில் ஏராளமான சாபக்காட்சிகளை க்காணலாம். ஆனால், மகாபாரதம் சூதும் வாது ம் நிறைந்தது. அங்கு சாபம் கொடுப்பதோ, நீங்குவதானக்காட்சியோ அபூர்வம்! இந்த (more…)
இந்து மதத்தின் புனிதநூலாக கருதப்படும் நூல்களுள் கம்பராமா யணமும் ஒன்று! இது ஆறு காண்டங்களைக்கொண்டு விளங்கு கிறது. காண்டங்கள் என்பவை காப்பிய த்தின் பெரும் பிரிவுகளைக் குறிக்கும். 1. பாலகாண்டம், 2. அயோத்தியா காண்டம், 3. ஆரண்ய காண்டம், 4. கிட்கிந்தா காண் டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம் ஆகும்.
கொழும்பு தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இராமாயண (more…)
( Hatton Suresh அவர்களது சொந்தக் கருத்தினை முக நூலில் அவரால் பகிரப்பட்டது)
ராமாயணம் எழுதியபோது பல உண்மைகளை மறைத்து பாதி கற்ப னையிலேயே எழுதிவிட்டார்கள். அதை இப்போ சொன்னால் மதவா திகள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ராமா யணம் நடந்த காலத்தில் தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நில பரப்பாகவே இரு ந்தது. பிறகு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தா ல் இலங்கையாக பிளவுபட்டது. ஆனால் முழுமையாக பிளவுபடவில்லை.தற்போ து கடலுக்கு அடியில் ராமர் பாலம் என்று சொல்ல படுகிற அந்த இடம். கடலுக்கு மேலே இருந்தது. அதிலே மக்கள் போக்கு வாரத்து இருந்தது. பின்பு ஏற்பட்ட இயற் கை அழிவால் இலங்கை தீவானது. ராமா யணம் நடந்து பல ஆயிரம் வருடங்களு க்கு பின்தான். ராமாயணம் என்ற ஒன்று நடந்ததாக கண்டறியப் படுகிறது. அப்போது (more…)
சித்துகள் பற்றிய தகவல் கள் நம் இலக் கியங்களிலும் புராணங்க ளிலும் நிறைய உண்டு. நமது முன் னோர்களான ரிஷிகள் எல்லா ருமே சித்தர்கள்தான். இதிகாசங்களை எழு திய வால்மீகி, வியாசர் இருவரும் சித்தர்களே. ராமாயணத்தில் வரும் வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகி யோரும் கூட சித்தர்கள்தான்.
வசிஷ்டர் தம் தவ வலிமை முழுவ தையும் தன் கையிலிருந்த தண்டத் தில் இறக்கி, அதைத் தன் முன்னால் நிறுத்தி வைத்து விட்டார்.
ரிஷி ஆவதற்குமுன் மன்னராய் இருந்த விஸ்வாமித்திரர், வசிஷ்ட ரிடம் இருந்த பசுவான காமதேனுவைக் கவர ஆசைப்பட்டு, தன் படைவீரர்களையும் (more…)