புதிய “ராயல் என்பீல்டு புல்லட் 500” விரைவில் . . .
ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. புல்லட் 500 யில் சென்சார் பொருத் தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள் ளது. முன்பு பயன் படுத் தப்பட்ட அதே எஞ்சின் தான் பொருத் தப்பட்டு ள்ளது.
500 புல்லட்டில் கூடு தலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது. டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ள னர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட் டிருக்கும். இந்த பைக்கானது (more…)