Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரால்ஃப் வால்டோ

நீங்கள் அறிய‌ . . .

நிலக்கரியைக் காலம் இப்படி வரையறுக்கிறது-வைரம் - கலீஸ் ஜிப்ரான் நகைகளை அணிந்து கொள்வது போல பெண் தன் கண்ணீரை அணிந்து கொள்கிறாள். - யாரோ தங்கம் எப்படி பரிசுத்தமாக இருக்காதோ அதே போல மனிதர்களும் . . .  - சீன பழமொழி ஆரோக்கியமான உடல்தான் சிறந்த செல்வமே தவிர, பொன்னோ, வரமோ கிடையாது- மகாத்மா காந்தி த‌வறான நினைவுகளுக்கும் உண்மையான நினைவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நகைகளுக்கு இருப்பது போலவே இருக்கும். ஆம், போலியான நகைகள், உண்மையானதாக்க் தெரியும், கண்களையும் அறிவையும் மயக்கும்- சல்வடார் டாலி வேலையில்லாமல் இருக்கும் பொழுதுகளை எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். அவை அறுக்கப்படாத வைரங்கள் போன்றது. அதை நீங்கள் புறந்தள்ளினால் அதனுடைய மதிப்புத் தெரியாமல் போகும். அவற்றை மெருகேற்றினால் உங்கள் வாழ்க்கையில் மிக உபயோகமான ரத்தினக் கற்களாக மிளிரும்.  ரால்ஃப் வால்டோ செறிந்த அறிவுடன் நல்ல நடத்தையும