Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ராஷ்மிகா

என் 18 வயதில் இருந்தே – நடிகை ராஷ்மிகா மந்தனா

என் 18 வயதில் இருந்தே – நடிகை ராஷ்மிகா மந்தனா

என் 18 வயதில் இருந்தே - நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா மேலும் இவர் தெருங்கு உட்பட‌, இந்தி தமிழ் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்து உரையாடுகிறார். “ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறீர்கள்? அதை எப்படி உணர்ந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராஷ்மிகா கூறியதாவது:- “18 வயதில் இருந்தே எனக்கு வாழ்க்கை ஒரு மாரத்தான் போட்டி போல் இருந்தது. போட்டி முடிந்தது என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் போட்டி தொடங்கி விடும். இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. நான், ஒரு விடுதி மாணவி. பள்ளிப்பருவத்தில் இருந்து உயர் கல்வியை முடிக்கும் வரை, விடுதியில்தான் தங்கி படித்தேன். ஊரடங்கு நாட்களில் நான் வீட்டிலே
வேறு வழி இல்லை என்பதால்தான் – நடிகை ராஷ்மிகா மந்தனா

வேறு வழி இல்லை என்பதால்தான் – நடிகை ராஷ்மிகா மந்தனா

வேறு வழி இல்லை என்பதால்தான் - நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீத கோவிந்தம் திரைப்படம் மூலமாக பிரபலமாகி பின் ஒரிரு தமிழ் த்திரைப்படங்களில் நடித்தவர், இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார். அதில், "உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கக் காரணம் நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தான், உங்களுக்குச் சாத்தியப்பட்டால், யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதைக் கடப்போம்" இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். #நடிகை, #ராஷ்மிகா_மந்தனா, #ராஷ்மிகா, #கீத_கோவிந்தம், #தமிழ், #தெலுங்கு, #விதை2விருட்சம், #actress, #Rashmika_Mandana, #Ras
அதே மாதிரி தான் நடிகைகளும் –  நடிகை ராஷ்மிகா

அதே மாதிரி தான் நடிகைகளும் – நடிகை ராஷ்மிகா

அதே மாதிரி தான் நடிகைகளும் - நடிகை ராஷ்மிகா தெலுங்கில் கீத கோவிந்தம் திரைப்படத்தில் தனது துள்ளலான அழகின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ராஷ்மிகா, தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் விரைவில் ஜோடி சேர இருக்கிறார். ஆக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. அவர் அளித்த பேட்டி ஒன்றில்… “சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நமது திறமையை பார்த்துத்தான் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். எனக்கு கோபம் அதிகம் வரும். அதை வெளிப்படுத்தமாட்டேன். இவ்வளவு சிறிய வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்து இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் கேட்பதாக சொ
நடிகை ராஷ்மிகா – நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால்

நடிகை ராஷ்மிகா – நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால்

நடிகை ராஷ்மிகா - நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் கன்னட நடிகையான ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் ராஷ்மிகா தமிழுக்கு வந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமிழில் நடிப்பது பற்றி ராஷ்மிகா கூறியதாவது: ’கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் நான் தான் அதை ஒப்புக் கொள்வது இல்லை. நான் நடிக்கும் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றால் மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் ஈகோ உள்ளது. அதனால் நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க மறுப்பது இயக்குநர்களுக்கு நிச்சயம் பிடிக்காது. ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் என் நிலையில் இருந்து யோசித்தால் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பது
சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள் மிஸ்டர் லோக்கல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததன் மூலம், ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னதாக அவர் நடித்த ரெமோ சுமாரான வெற்றியைப் பெற்றநிலையில், அடுத்து நடித்த வேலைக்காரன், சீமராஜா படங்கள் தோல்வியை தழுவின. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும் கீதாகோவிந்தம் தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகாவிடம் தான். ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் சுமாரானது என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொ

தெலுங்கு நடிகையுடன் சிவகார்த்திகேயன் சேர்ந்து நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம்

தெலுங்கு நடிகையுடன் சிவகார்த்திகேயன் சேர்ந்து நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம் தெலுங்கு நடிகையுடன் சிவகார்த்திகேயன் சேர்ந்து நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம் தென்னிந்திய திரை ரசிகர்களின் கனவுக்கன்னி, நடிகை ந‌யன்தாராவின் (more…)

நடிகை ராஷ்மிகாவின் எதிர்பார்ப்பை ட்விட்ட‍ரில் தூண்டிவிட்ட‍ ரசிகர்

நடிகை ராஷ்மிகாவின் எதிர்பார்ப்பை ட்விட்ட‍ரில் தூண்டிவிட்ட‍ ரசிகர் நடிகை ராஷ்மிகாவின் எதிர்பார்ப்பை ட்விட்ட‍ரில் தூண்டிவிட்ட‍ ரசிகர் சர்க்கார் திரைப்படத்தின் இமாலய வெற்றி மற்றும் சாதனை (more…)