Monday, December 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரிப்போர்ட்

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? - எச்சரிக்கும் நிபுணர்கள் இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? - எச்சரிக்கும் நிபுணர்கள் கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என எந்தக் கடனை (more…)

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் ஆணோ, பெண்ணோ பிறக்கும்போது என்ன‍தான் அவர்கள் ஆரோக்கியமாக (more…)

தமிழக பா.ஜ.க.வை அதிர வைத்த மத்திய‌ உளவுத்துறை ரிப்போர்ட் – வீடியோ

தமிழக பா.ஜ.க.வை அதிர வைத்த மத்திய‌ உளவுத்துறை ரிப்போர்ட் - வீடியோ தமிழகத்தில் சமீபகாலமாக ஹாட் நியூஸ் என்னவென்றால், அது தமிழகத்தின் (more…)

திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களே! ஜாக்கிரதை! – உங்களுக்கான‌ ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் – வீடியோ

பெண் ஒருத்தி, த‌னக்குநிச்ச‍யிக்க‍ப்பட்ட‍ கேரள மாப்பிள்ளையை ,  தனது திருப்பூர் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த கொடூரம் திருப்பூரில் நிகழ்ந்துள்ள‍து. இந்த சம்பவம், எனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியது. அந்த வலிகளால் வந்த வரிகளை விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொண்டு, சற்றே ஆறுதல் அடைய முயற்சிக் கிறேன். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு இக்கட்டுரையின் இறுதியில் காண்க• ஓர் ஆணை திருமணம் செய்து கொண்டு தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சுங்க! இப்ப சில‌ பெண்கள் ரொம்ப முன்னேறிட் டாங்க! இப்பெல்லாம் திருமணத் திற்கு முன்பே தனது காதலனுடன் சேர்ந்து கொலை ய்யுறாங்க‌! இப்போ இதுதாங்க லேட்ட‍ஸ்ட் ஃபேஷன் இங்கு ஒரு பெண், தனக்கு நிச்ச‍யிக்க‍ப்பட்ட‍ மாப்பிள்ளை யை தனது காதலுடன் சேர்ந்து கொலை செய்த பின்பும், வெறி அடங்காமல் அந்த பிணத்தி ன் மீதே வாகனத்தை (more…)

சீரர‍ழிந்து வரும் சிங்காரச் சென்னை – வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் – நேரடி (ரகசிய) ரிப்போர்ட் – வீடியோ

சென்னை மாநகரில் புதிது புதிதாக முளைத்துள்ள சட்டத்துக்கு புறம் பான முறையில்  பப்ஸ் மற்றும் டிஸ்கொத் தேகளுக்குச் சென்று சீரழி யும் இளசுகள்.  எந்த விதமான முறையான அனுமதிகளும் பெறப் படாமல் இயங்கும் இந்த வகையான‌ பப்ஸ்களில் கூட்டமோ அலை மோது கிறது.. பணமோ குவிகிறது. அதுவும் சனி, ஞாயிறுகளில் சொல்ல த் தேவையில்லை… கொட்டுகின்ற பணங்களில் ஒரு பகுதி பப்ஸ் முதலாளிகள் மூலம் அப்படியே (more…)

பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள் – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

பிராய்லர் கோழி தற்போது கிலோ Rs.450/- க்கு விற்பனை செய் யப்படு வதன் நோக்கம் தெரியுமா ? பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லா த்தை யும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்க ளே ... இன்னும் சில நாட்களில் கோழி கறியி னால் வரப்போகும் பிரச்ச னை களால் Rs.120/-இல் இருந்து Rs.40/- நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இவர்களின் திட்டத்தின்படி Rs.180/- என்று விலையை (more…)

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு — வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன். நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/04) காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு

அன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். என க்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒரு வருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்க மாக இருந்தோம். இ தை, கடையில் இருந்த சில பணியாட்கள் பார்த்தனர்; ஆனால், முதலாளியிடம் சொ ல்லவில்லை. காரண ம், பார்த்த நபர்களிடம் நான் வருத்தப்பட்டு பேசினேன். இந்நிலை யில், இந்த விஷயத் தை, முதலாளியிடம் யாரோ சொல்லி விட் டனர். என்னை , என் அத்தை மகனுக்கு பேசி முடித்து வைத்தனர். எனக்கு வேலை போய் விட்டது. என்னுடன் நெருக்கமாக இருந்த நபர் மட்டும் அதே கடையில் வேலை பார்க்கிறான். தண்டனை என க்கு மட்டும் தானா... அவனுக்கு இல்லையா? இறுதியில், என் அத் தை மகன் என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/04) ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அண்ணன் – தங்கைகள் என்பது நம்பிக்கை

அன்புள்ள அம்மா அவர்களுக்கு — நான், 22 வயது பெண். நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். நாங்கள், ஐந்து வருடங்க ளாக காதலித்துக் கொண்டி ருக்கிறோம். எங்கள் பெற் றோர், காதலுக்கு தடை சொல் பவர்கள் அல்ல. என் பெற்றோருக்கு நான் காத லிப்பவரை பிடிக்கும். அதே போல், அவர்கள் வீட்டிலும் என்னை பிடிக் கும். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் படிப்பை முடித்து, ஜூனி யர் கெமிஸ்ட்டாக தனி யார் கம்பெனியில் வேலை செய்கிறார். எங்களின் திருமணத்திற்கு தடையாக இருப்பது சமுதாயம். நம் சமுதாயத்தில், சில ஜாதிகளில், ஒரே குலத்தில் பிறந்த ஆணும், பெண்ணும், அண்ணன் - தங்கை என்றும், அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் வழக்கம் இருக்கிறது. இதுதான் என் பிரச்னை. நாங்கள் இருவரும் மிகவும் தூரத்து உறவினர்கள் என்றாலும் ஒரே குலம் என்பதால், (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/03) – ஈகோவை சாக்கிட்டு, எந்த கணவன் – மனைவியும் பிரிந்து விடக் கூடாதென்பதே என் பதைபதைப்பு

அன்புள்ள சகோதரிக்கு— உடன்பிறவா சகோதரன் எழுதிக் கொள்வது. எந்த கெட்டப்பழக்கமு ம்  இல்லாதவன். என் வயது54. 12 ம் வகுப்பு வரை படித்தவன். எனக் கு கல்யாணமாகி, 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பையன், கல்லூரியி ல் படிக்கிறான். என் மனைவி அதி கம் படிக்காதவள். சாதாரண குடும் பத்தை சேர்ந்தவள். ஜாதகப் பொரு த்தம் பார்க்காமல் தான் கல்யா ணம் செய்து கொண்டேன். காரணம், நான் இதற்கு முன் பார் த்த வரன்களில், ஜாதகம் சேர்ந்து இருந்தால், பெண்ணை பிடிக்கா மல் இருக்கும்; எனக்கு பிடித்திருந்தால் ஜாதகம் சேராது. எனவே, ஜாதகம் பார்க்க வேண்டாம், கடவுளிடம் பூ போட்டால் போதும் எனக் கூறி விட்டேன்; அவர்களும் ஒப்புக்கொண்டனர். எனக்கும், அவளை பிடித்திருந்தது; அவளுக்கும், என்னை பிடித்ததாகக் கூறி னாள். எங்களது திருமணம் ஒரே மாதத்தில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/03) – முதல் திருமணம் வெற்றி பெறும் அளவிற்கு, இரண்டாவது திருமணம் வெற்றி பெறுவதில்லை

    மேன்மை மிகு அம்மாவுக்கு — தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியு ம் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவி ன் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சிகியூட் டிவாக வேலை செய்கிறேன். பணத்திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற் கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தில் எல்லாரிடமும் அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு ப