Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரிலீஸ்

“விஸ்வரூபம் இப்போது ரிலீஸ் இல்லை; தேதியை நானே அறிவிப்பேன்!”: கமல் – வீடியோ

விஸ்வரூபம்ய படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுவதாக கமல்ஹாசன் எப் போது அறிவித்தாரோ அப்போதிரு ந்தே கமல்ஹாசன் பல்வேறு பிரச்ச னைகளையும், திரையரங்கு உரிமையா ளர்களின் பலத்த‍ எதிர்ப்புக்களை சந்தி த்து வருகிறார். இந்த பிரச்ச‍னை எப் போது முடிவுக்கு வரும் என்று விடை தெரியாமல் இருந்தது, இப்பிரச்சனைக் கு வித்திட்ட‍ கமல் ஹாசனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் அதன் விளைவாக விஸ்வரூபம் திரைப்படம் தற்போ (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் (more…)

அஜித்-ன் பில்லா – 2 ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்க‍ல்

அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண் டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது . பார்வதி ஓமன குட்டன் நாய கியாக நடிக்கிறார். சக்ரிடோ லட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாத ங்களாக விறுவிறுப்பாக (more…)

குவாட்டர் கட்டிங் தீபாவளிக்கு ரிலீஸ் . . .

குவாட்டர் கட்டிங் என்ற கிக்கான பெயரில் எடுக்கப்பட்டு, பின்னர் வ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் மிர்ச்சி சிவாவின் அடுத்த படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகிறது. பெயரை மாற்றினாலும் ரசிகர்கள் குவாட்டர் கட்டிங் என்றுதான் சொல்கிறார்கள் அந்த படத்தை. தமிழ் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ்தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. முதல் படமான தமிழ் படம் ஏகத்துக்கும் ஹிட் ஆனதால், இப்போது குவாட்டரின் விலை எக்குதப்பாக எகிறியிருக்கிறதாம். முந்தைய படத்தைப் போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் கிளவுட் நைன் நிறுவனம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அதேநேரம் இந்த படத்தின் பிஸினஸ் ரூ.8 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் திரைக்கு வருவதாக இருந்த குவாட்டர் கட்டிங்கை இ

அக்டோபரில் மன்மதன் அம்பு

அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் ஈர்த்துள்ள மன்மதன் அம்பு படத்தின் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் மன்மதன் அம்பு. இந்த படம் அக்டோபர் மாதத்தின் மத்தியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மாதவன் நடித்துள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தார் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
This is default text for notification bar
This is default text for notification bar