Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரீதியான

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே பாதுகாப்பு ஏன்?

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்? வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்? இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு ஏற்படும் உடல், உள‍ ரீதியான பிரச்சனைகள் – ஓர் அலசல்

பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழ வழப்பான சருமம் எண்ணெய் நிறை ந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக் கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிக மாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக் கைகூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்கு ள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறு கின்றன. சரியாக குளிப்பதில்லை யோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் (more…)

பருவப்பெண்களுக்கு ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்ச‍னைகள்

பொதுவாக 13-19  வயது வரையிலான  பருவத்தை  “டீன் ஏஜ்’ என்கிறோ ம். இந்த  டீன்-ஏஜ் பருவம்  என்பது  மிகவும் வாழ்வில் முக்கியமான  கால கட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ்  பெண்களின் எண்ணி க்கை, 25  கோடிக்கும் அதிகமாக  உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த  காலகட்டத்தில்,  பெண்கள்  உடல்  ரீதி யாகவும்,  மன  ரீதியாகவும் பல்வேறு  மாறுத ல்களை  சந்திக்கின்றனர்.  அதனால்,  பெற்றோ ராகிய நீங்கள்,  குழந்தைப்  பருவத்தில் எவ்வ ளவு  அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல்,  இந்தப்  பருவத்திலும் (more…)

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக் காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கி டப்பட்டுள்ளது. தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இரு க்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணி க்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரி (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar